ஆடை அணியாமல் வெறும் நியூஸ் பேப்பரால் உடலை மறைத்த அஜித் பட நடிகை ..!! புகைப்படத்தை பார்த்து வாயைபிளந்த ரசிகர்கள்..!!

0

பாலிவுட்    சினிமாவின்   பிரபல  நடிகையாக   இருப்பவர்   தான்   வித்யா   பாலன்.   இவர்   பல படங்களில்   நடித்திருந்தாலும்   சில்க்    ஸ்மிதாவின்    வாழக்கையை   மையமாக    வைத்து எடுக்கப்பட்ட    “தி டர்டி பிக்சர்”   படத்தின்   மூலம்   பாப்புலர்   ஆனார்.

வித்யா  பாலன்,   மணிரத்னம்   இயக்கத்தில்   2007 -ம்   ஆண்டு   வெளியான   குரு   படத்தின் மூலம்    தமிழில்   அறிமுகமானார்.  இதையடுத்து   இவர்   நடிகர்  அஜித்   குமாருடன்   சேர்ந்து “நேர்கொண்ட   பார்வை”  படத்தில்   நடித்திருப்பார்

இவர்   2012 -ம்   ஆண்டு   நடிகர்   சித்தார்த்   ராய்   என்பவரை   காதலித்து   திருமணம்   செய்து கொண்டார்.   தற்போது   வித்யா   பாலன்   பெண்களுக்கு   முக்கியத்துவம்   கொடுக்கும் கதைகளை   தேர்ந்தெடுத்து    நடித்து   வருகிறார்.

இந்நிலையில்   வித்யா   பாலன்  ,  ஆடை  அணியாமல்   வெறும்   நியூஸ்   பேப்பரை   வைத்து உடலை   மறைத்து   புகைப்படம்   ஒன்று   சமூக   வலைத்தளங்களில்   வைரலாகி   வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dabboo Ratnani (@dabbooratnani)

Leave A Reply

Your email address will not be published.