தனக்கு தானே கல்லறை கட்டி வைத்துள்ள கமல் பட நடிகை ..!! இதை பார்த்து அதிர்ச்சியான திரை நட்சத்திரங்கள்..?? அட இந்த நடிகையா ..!! இப்படி பண்ணி வெச்சிருந்தாங்க ..!!
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ரேகா . என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம் , தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார் . பெரும் பாலும் தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் மலையாளத் திரைப்படத் துறையில் பரவலாக அறியப்படும் நடிகை ஆவார்.
இவர் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், யே ஆட்டோ, சகரம் சாக்சி உள்ளிட்ட மலையாள வெற்றித் திரைப்படங்களிலும், புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட தமிழ் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவில் பிறந்த இவர் தமிழகத்தின் உதகையில் தனது படிப்பை முடித்தார்.
இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை தசரதன் திரைப்படத்திற்காக பெற்றார். இவர் 1986 -ம் ஆண்டு கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். ரேகா பல படங்களில் நடித்திருந்தாலும் கமலுடன் சேர்ந்து நடித்த புன்னகை மன்னன் படம் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரேகா, அவர் தந்தையின் கல்லறை பக்கத்தில் தனக்கென ஒரு கல்லறையை கட்டி வைத்து பராமரித்து வருகிறார். இந்த செய்தி இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.