விவாகரத்தான பிறகு குட்டையான ஆடையில் குத்தாட்டம் போட்ட விஜய் பட நடிகை..!! வெளியான லேட்டஸ்ட் வீடியோ..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி படங்களிலும் நடித்து வருபவர் தான் அமலா பால். இவர் தமிழில் 2010 -ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் அறிமுகமானார் . அமலா பால் ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமான அமலா பால்,
மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது . இவர் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து
முன்னணி நடிகர் விஜய்யுடன் “தலைவா” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அமலா பால் 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ. எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்போது அமலா பால் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் அமலா பால் பதிவிடும்
புகைப்படத்திற்க்கு அவரின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புண்டு. இந்நிலையில் இவர் குட்டையான ஆடை அணிந்து குத்தாட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram