தனுஷ் தன் முதல் மனைவியின் மகனுடன் எடுத்த செல்ஃபி..!! ஷாக்கான ரசிகர்கள்..!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே..!!
தனுஷ் , தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர்,
பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி, அசுரன் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.
ராஞ்சனா போன்ற இந்தித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் பெற்றார். நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்.
அவர்கள் சட்டப்படி விவாகரத்து இன்னும் பெறவில்லை என கூறப்பட்டாலும் அவர்கள் இருவரும் வெவ்வேறு ட்ராக்கில் பயணிக்க தொடங்கிவிட்டனர். தனுஷ் அவரது படங்களில் பிசியாக இருக்க, ஐஸ்வர்யா தனது பிட்னெஸ் மீது அதிகம் அக்கறை காட்டி ஒர்கவுட் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
அவர் ஒர்கவுட் வீடியோக்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அது மட்டுமின்றி ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது தனுஷ் மகனுடன் எடுத்து இருக்கும் செல்பி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது.