இவங்களுக்காக சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்..?? அதும் 5 கோடியா ..?? என்னமோ நடக்குது ..!! அந்த படத்தின் நடிகை யாரு தெரியுமா..??
சிவகார்த்திகேயன் என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவரும் தமிழ் திரைப்பட நடிகரும் பாடலாசிரியரும் ஆவார் இவர் திருச்சியில் உள்ள ஜே ஜே பொறியியல் கல்லூரியில் பயின்றார் படிக்கும் போதே மிமிக்கிரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர் .
இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் ஏகே பிப்ரவரி 3 ,2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாக நடித்து திரையுலக வாழ்வை தொடங்கினார் . இதுவரை சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது மடோனா இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் . சிவகார்த்திகேயன் விரைவில் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் அமைக்க இருக்கிறார் . எனும் தகவல் வெளியாகிறது ஆனால் இது குறித்து அதிகப்பிரமமான தகவல்களை
வெளிவரவில்லை ஆகும் என்று இந்த கூட்டணி அனைவரும் உறுதி என்றும் கூறப்படுகிறது என் நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்த தன்னுடைய வழக்கமான சம்பளத்திலிருந்து 5 கோடி குறைத்துக் கொண்டதாக தகவல் உள்ளே உள்ளது குறிப்பிடத்தக்கது.