அந்த நடிகர் ஒருமாதிரி அவருடன் நடிக்கவே கூடாது..?? திருமணத்திற்கு முன் ஜோதிகாவுக்கு கண்டிசன் போட்ட சூர்யா..?? அந்த நடிகருக்கு மயங்காத நடிகையே இல்லையாம் ..!!அந்த நடிகர் யாருன்னு தெரியுமா..??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். இடையில் நடிகர் சூர்யாவை காதலித்து வந்த ஜோதிகா 4 ஆண்டுகளுக்கு பின் 2006ல் இரு வீட்டால் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்பே சூர்யா, ஜோதிகாவின் சினிமா கேரியரில் தலையிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது யாருடன் நடிக்கலாம் நடிக்கக்கூடாது என்பதை சூர்யா, ஜோதிகாவிற்கு அட்வைஸ் -ஆகவும் கூறி வந்தாராம்.
2006ல் திருமணம் செய்வதற்கு முன் 5 படங்களில் கமிட்டாகி இருக்கிறாராம் ஜோதிகா. அதில் ஒரு படம் தான் தனுஷ், நயன் தாரா நடிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய யாரடி நீ மோகினி. இப்படத்தில் முதலில் நடிகை ஜோதிகாவை தான் நடிக்க கேட்டிருந்தார்களாம்.
ஆனால் சூர்யாவின் கண்டீசன் தான் அதில் நடிக்க முடியாமல் போனது. 3 எழுத்து நடிகராக இருக்கும் தனுஷுடன் நடிக்க கூடாது என்று கூறியதால் அப்போது கமிட்டாகிய அனைத்து படங்களில் இருந்தும் ஜோதிகா வெளியேறியிருக்கிறாராம்.
தனுஷ் என்றாலே சர்ச்சையில் நடிகைகள் சிக்கி வந்ததால் தான் சூர்யா இப்படியொரு கண்டீசனை ஜோதிகாவுக்கு கொடுத்துள்ளாராம். அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் நடிகர் சூர்யாவின் கண்டீசன்க்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.