கணவரையே பொது இடத்தில் சைட் அடிக்கும் நடிகை ஜோதிகா..!! அதுக்குன்னு இப்படியா..?? இதெல்லாம் ஓவரா தெரில..!! வைரலாகும் வீடியோ உள்ளே ..!!
சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். சூர்யா என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர்
மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் , நந்தா , காக்க காக்க , பிதாமகன் , பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம் , ஏழாம் அறிவு , 24 போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார் .
தமிழ் சினிமாவில் முன்னணி காதல் ஜோடிகளாகவும் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக சிறப்பாக வாழ்ந்து வருபவர்கள் தான் சூர்யா – ஜோதிகா. பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தப்பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பல எதிர்ப்புகளை மீறி குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து மகள்
மற்றும் மகனை பெற்றெடுத்து வளர்ந்து வருகிறார். திருமணமாகியப்பின் சில காலம் சினிமாவில் இருந்து விலகி மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள ஜோதிகா, கணவர் சூர்யாவுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. கணவர் படத்தில் ஷூட்டிங்கிற்காக குடும்பத்துடன் அங்கு தங்கியுள்ளதாகவும்
தகவல் வெளியாகியது. இந்நிலையில் சமீபத்தில் கணவருடன் சேர்ந்து ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேட்டியளித்த சூர்யாவை அப்படி வெச்சக்கண் பார்க்காமல் ரொமாண்டிக் லுக் விட்டு சைட்டடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.