தாயான பிறகும் கிளாமரில் களமிறங்கிய சிரேயா..!! கவர்ச்சியை அள்ளி கொடுத்திருகிறார் ..!! 40 வயதில் எல்லை மீறிய புகைப்படம் ..!!

0

சிரேயா  சரன்   இந்திய   திரைப்பட   நடிகையாவார்.   இவர்   தனது   திரைப்பட வாழ்க்கையை  இசுதாம்   என்ற   தெலுங்குத்   திரைப்படத்தில்   தொடங்கினார்.  சந்தோசம்   என்ற   வெற்றி தெலுங்குத்   திரைப்படத்தில்   நடித்ததன்   மூலம்   தெலுங்கில்   பிரபலமனார்.   இதன்   பின்னர் தெலுங்குத்   திரைப்படங்களில்   முக்கியத்   திரைப்பட   நடிகர்களுடன்   நடித்தார்.   பின்னர் பாலிவுட்டிலும்,   கோலிவுட்டிலும்   நடிக்கும்   வாய்ப்பை   பெற்றார்.

எனக்கு 20   உனக்கு 18    திரைப்படத்தின்   மூலம்   தமிழ்த்   திரைப்படத்  துறைக்கு அறிமுகமானார்.   சிவாஜி   திரைப்படத்தில்   ரஜினிகாந்த்துடன்   நடித்துள்ளார்.  மார்ச்சு 12, 2018 ஆம்   ஆண்டு   உருசியாவைச்   சேர்ந்த   தொழிலதிபரும்,   டென்னிசு   வீரருமான   ஆன்ட்ரி கொஸ்சீவை   ரகசியத்   திருமணம்   செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு   ராதா   என்ற   பெண்   குழந்தை   உள்ளது   தமிழ்   சினிமாவில்   முன்னணி நடிகர்களுக்கு  ஜோடியாக   நடித்தவர்   தான் ஸ்ரேயா சரண்.   இவர்   ஆரம்பத்தில்   துணை கதாபாத்திரங்களில்   நடித்து   பின்னர்   பிரபல   நடிகையாக   உயர்ந்தார்.

தமிழில்   பல   படங்களில்   நடித்து   வந்த   இவர்    திருமணத்திற்கு   பின்பு   எந்த   படத்திலும் நடிக்கவில்லை.   இவருக்கு   கடந்த 2021   ஆண்டு   பெண்   குழந்தை   பிறந்தது.   சமீபகாலமாக ஸ்ரேயா  சரண்   தெலுங்கு   படங்களில்   நடக்க   ஆர்வம்   காட்டி   வருகிறார்.

ஸ்ரேயா சரண்   சோசியல்   மீடியா   பக்கத்தில்   புகைப்படங்களை   பதிவிடுவதை   வழக்கமாக வைத்துள்ளார்.  40 வயதான   இவர்   கிளாமர்   ஆடையில்   எடுத்த   புகைப்படத்தை இன்ஸ்டாகிராம்   பக்கத்தில்   பகிர்ந்துள்ளார்.  இதை   பார்த்தரசிகர்கள்    தாயான  பிறகு   இது தேவையா  என   கேள்வி   கேட்டு   வருகிறார்கள் .

 

Leave A Reply

Your email address will not be published.