முன்னாள் கணவரின் அண்ணனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா..!! சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் ..!! இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். வணிக ரீதியில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில்
நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற
திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் 2004 ஆம் ஆண்டில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற
இரு ம கன்கள் இருக்கிறார்கள்.தனுஷ், ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா, தனுஷின் அண்ணன் மற்றும் பிரபல இயக்குனர் செல்வராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, நெருக்கமான இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.