March 29, 2024

முதல் இரவு புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ் பட நடிகை ..!! உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள்..!! இதெல்லாம் ஒரு பொழப்பா என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!!

தனுஷ்    என்பவர்   தமிழ்நாட்டுத்   திரைப்ப ட   நடிகர்,   திரைப்படத்   தயாரிப்பாளர்,   பின்னணிப் பாடகர்,   திரைப்படப்   பாடலாசிரியர்,   திரைக்கதை   ஆசிரியர்   மற்றும்   திரைப்பட இயக்குனர்   ஆவார்.  இவர்   2002   ஆம்   ஆண்டு   முதல்   திருடா   திருடி , சுள்ளான்,   புதுப்பேட்டை,   பொல்லாதவன்,   ஆடுகளம் ,   3 ,   வேலையில்லா  பட்டதாரி,   மாரி,   அசுரன்   போன்ற   பல தமிழ்   திரைப்படங்களில்   நடித்துள்ள,   தமிழ்த்   திரையுலகின்   முன்னணி   நடிகர்களில்   ஒருவராவார்.  ராஞ்சனா  போன்ற   இந்தித்   திரைப்படங்களிலும்  இவர்   நடித்துள்ளார் .

கோலிவுட்,   பாலிவுட்,ஹாலிவுட்   அனைத்திலும்   கலக்கி   வருபவர்   தான்   தனுஷ்.   இவர்   நடிப்பில்   2013 -ம்   ஆண்டு “ராஞ்சனா”   வெளியானது.   இதில்   பிரபல   நடிகை   ஸ்வரா   பாஸ்கர்   நடித்திருப்பார்.  இவர் பாலிவுட்டில்   தனு   வெட்ஸ்   மனு,   சில்லர்   பார்ட்டி,   வீர் தி   வெட்டிங்   என   பல   படங்களில் நடித்துள்ளார்.

சோசியல்   மீடியா   பக்கத்தில்   ஆக்ட்டிவாக   இருக்கும்   ஸ்வரா   பாஸ்கர்  , சில சமயங்களில்   சர்ச்சைக்குரிய   கருத்துக்களை   பதிவிட்டு   பிரச்சனைகளை  மாட்டிக்கொள்வது வழக்கமாக   வைத்துள்ளார்.  சமீபத்தில்   ஸ்வரா   பாஸ்கர்   ஃபஹத்   அகமதுவை   என்பவரை காதலித்து   திருமணம்   செய்து   கொண்டார்.

இவர்கள்   திருமணத்தில்   எடுத்து   கொண்ட புகைப்படத்தை  சமூக   வலைத்தளங்களில்   பதிவிட்டுள்ளார்.   இந்நிலையில்   ஸ்வரா   பாஸ்கர் முதல்   இரவு   புகைப்படத்தையும்   அவரின்   சோசியல்   மீடியா   பக்கத்தில்   பகிர்ந்துள்ளார். இதை   பார்த்த   ரசிகர்கள்   ஷாக்   ஆகியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *