April 24, 2024

பிரகாஷ்ராஜுடன் கபடி ஆடிய விஜய் வாரிசு படத்தில் நீக்கப்பட்ட காட்சி..!! கில்லி படத்தில் மாதிரியா..!! இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ உள்ளே..!!

கடந்த   பொங்கல்   பண்டிகைக்கு   விஜய்   நடிப்பில்   வெளியான வாரிசு   படம்  வெளியாகி   நல்ல   வசூலை   பெற்றது.   வம்சி   இயக்கத்தில்   தில்   ராஜு   தயாரிப்பில்   உருவான   இப்படத்தில்   ராஷ்மிகா   மந்தனா,   சரத்குமார்,   பிரபு   மற்றும்  பலர்   நடித்து   இருந்தனர். மேலும்   இப்படத்திற்கு  தமன்   இசை   அமைத்திருந்தார்.

இந்நிலையில்   வாரிசு   படம்   முழுக்க முழுக்க   குடும்ப   செண்டி மெண்ட்   படமாக    எடுக்கப்பட்டதால்  குடும்ப   ஆடியன்ஸை பெருமளவில்   கவர்ந்தது.  இந்நிலையில்   கில்லி    படத்திற்கு   பிறகு   வாரிசு   படத்தில் பிரகாஷ்ராஜ்   மற்றும்   விஜய்   இருவரும்   மோதிக்கொண்டனர்.

இந்த   படத்தில்   சில   காட்சிகள்   நீக்கப்பட்டு   இருந்தது.  இப்போது   வாரிசு   படம்   வெளியாகி   கிட்டத்தட்ட   50   நாட்களைக்   கடந்த   நிலையில் நீக்கப்பட்ட   காட்சிகளை   பிரைம்   வீடியோ   தனது   சமூக   வலைதள   பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  இதில்    பிரகாஷ்ராஜ்   ஆபீசுக்கு   பம்பி   வந்த   விஜய்   அதன்   பிறகு   கபடி ஆடி   உள்ளார்.

கில்லி   படத்தில்   எப்படி   பிரகாஷ்ராஜிடம்   விஜய்   மோதினாரோ   அந்த காட்சியை   இந்த   வீடியோ   ஞாபகப்படுத்தியுள்ளது.  அது  மட்டும்  இன்றி கபடி,   கபடி   என்ற   மாஸ்   வசனங்களையும்   தெறிக்கவிட்டுள்ளார்.   வாரிசு   நீக்கப்பட்ட காட்சிகள்   இணையத்தில்   இப்போது   ட்ரெண்டாகி   வருகிறது.

மேலும்   திரையரங்குகளில் இந்த  காட்சி   வெளியாகவில்லை   என்றாலும்   ஓடிடியில்   இது   இடம்   பெற்றுள்ளது.   மேலும் இப்போது   விஜய்   வாரிசு   ப டத்தை   தொடர்ந்து   லியோ   படத்தில்   நடித்து   வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *