அந்த காமெடியை சொல்லி விஜய்யை வயிறு குலுங்க சிரிக்க வைத்த 4 பிரபல நடிகர்கள்..!! ப்ரோமோஷனில் டி ஆர் செய்த அலப்பறை..!! என்ன காமெடி தெரியும்மா..?? நீங்களே சிரிச்சிருவிங்க ..!!

0

தளபதி   விஜய்   தற்பொழுது   தமிழ்   சினிமாவில்   டாப்   நட்சத்திரங்களில்   ஒருவராக   இருந்து வருகிறார்.   இவரையே  வயிறு   குலுங்க   சிரிக்க   வைத்த  4   பிரபலங்களைப்   பற்றிய தகவலானது   தற்பொழுது   வெளியாகி   உள்ளது.  அதிலும்  புலி  பட  பிரமோஷனில்   கலந்து கொண்ட   பிரபலம்  விஜய்யை   மேலும்   இம்ப்ரஸ்  செய்துள்ளார்.

விடிவி கணேஷ்   விண்ணை   தாண்டி   வருவாயா   படத்தில்   நடித்ததன்   மூலம்   ரசிகர்கள் மத்தியில்   நடிகராக   பரிட்சயமானவரானார்.   இவரின்   தனித்துவமான   குரல்   ஆனது ரசிகர்களை   மட்டுமல்லாமல்   விஜய்யையும்  கவர்ந்து   இழுத்தது   என்றே   சொல்லலாம். இவர்கள்   இருவரும்   பீஸ்ட்   படத்தில்   இணைந்து   நடித்துள்ளனர்.   அதிலும்   இவரின் கரகரப்பான   குரலைக்   கேட்டாலே   விஜய்   சிரித்து   விடுவார்.

டி ராஜேந்தர்  தனது   அடுக்கு  மொழியான   பேச்சால்   அசத்தக்கூடியவர்தான்   டி ராஜேந்தர். தளபதி  நடிப்பில்   வெளியான   புலி   பட   பிரமோஷனில்   விஜய்யைப்   பற்றி   இவர்   பேசிய மாசான   வசனங்கள்   இன்றளவும்   ரசிகர்கள்   மத்தியில்   நீங்கா   இடம்   பிடித்திருக்கிறது. அதிலும்   ஒவ்வொரு   புலியின்   பெயரையும்   அடுக்குமொழியில்   செல்லும்  பொழுது   விஜய் தன்னை   அறியாமலேயே    சிரித்துள்ளார்.

ரெடின் கிங்ஸ்லி  ஒவ்வொரு   நகைச்சுவை   நடிகர்களுக்கும்   தனித்துவமான   நடிப்புத்   திறன் ஆனது   இருக்கும்.   அந்த   வகையில்   ரெடின்   கிங்ஸ்லி   தனது   நக்கல்  ஆன  பேச்சின்   மூலம் மிகவும்   பிரபலமானார்.   இவரின்   குரலுக்காகவே   தற்பொழுது  அதிக   பட   வாய்ப்புகளை பெற்று   வருகிறார்.    அதிலும்   டாக்டர்   படத்தில்   இவர்   நடித்த   காமெடி   காட்சிகளை   விஜய் ரசித்துள்ளாராம்.

மிஸ்கின்  தளபதி    விஜய்யின்  லியோ   படப்பிடிப்பானது   காஷ்மீரில்   நடைபெற்று   வருகிறது. அதிலும்   படத்தில்   வில்லன்   கதாபாத்திரங்களில்   ஒருவராக   மிஸ்கினும்   நடித்து   வருகிறார். படப்பிடிப்பு   தளங்களில்   இவரின்   அலப்பறையைப்   பார்த்து   விஜய்   ரசித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.