பிரபல நடிகரை கட்டுபாட்டில் வைத்திருந்த ஆண்ட்டி ..!! ஆண்ட்டியை நம்பி வாழ்க்கையை இழந்த நடிகர்..!! சினிமாவை விட்டுட்டு வெளிநாடு போய்விட்டாரா..!! அட இந்த நடிகரா..!!

0

தமிழ்   சினிமாவில்   90களில்   ரஜினி,   கமல்,   விஜயகாந்த்,   விஜய்,   அஜித்,   பிரசாந்த்   உள்ளிட்ட முன்னணி   நடிகர்களின்   படங்களில்   கேரக்டர்   ரோலில்   நடித்து   மிகப் பெரிய   வரவேற்பை பெற்று   வருபவர்   நடிகர்   கரண்.   ஆரம்பத்தில்   முக்கிய   ரோலில்  நடித்தாலும் கதாநாயகனுக்கு   தோழன்   உள்ளிட்ட   கதாபாத்திரங்களில்   நடித்து   பிரபலமானார்.

கிடைக்கும்    வாய்ப்பை   சரியாக   பயன்படுத்தி  வந்த   கரண்   2016க்கும்   பின்   எந்த   படத்திலும்     நடிக்காமல்    சினிமாவை   விட்டு   காணாமல்   போய்விட்டாரார்.    இந்நிலையில் அவர்   பற்றி   பலர்   பல   உண்மைகளை   கூறி   வந்த   நிலையில்   பத்திரிக்கையாளர்   செய்யார் பாலு   அவர்  பற்றிய   தகவல்களை   பகிர்ந்துள்ளார்.

கரணை   சந்தித்து   பேசியபோது,   நான் மிகவும்   கர்வம்   கொண்டவனாக   இருக்க   வேண்டும்   என்று   தனக்கென  ஒரு   வேலியை போட்டிருக்கிறார்.   இடையில்   நடிக்கும்   போது   ஒரு   நாளைக்கு   1000   ரூபாய்   சம்பளம் பேசப்பட்டு   300   ரூபாய்   கொடுத்து   விரட்டிவிடுவார்கள் ,

 

என்று   பல   முறை அவமானப்  படுத்தப்பட்டேன்   என்று   கரண்   கூறியுள்ளாராம்.  கரண்   ஒரு  பெண்   அதாவது   ஆண்ட்டியால் தான்   வாழ்க்கையை   இழந்தார்   என்பது   கூறுவது   நம்பமுடியாத   ஒன்றாக   இருக்கலாம் இருந்தும்   இருக்கலாம்.   தற்போது  கரண்,

அமெரிக்காவில்   செட்டிலாகிவிட்டார்.   ஆண்ட்டி கட்டுப்பாட்டில்   இருப்பது,   அதிலிருந்து   மீண்டு   வராமல்   இருப்பதும்   அவரால்   தான் மார்க்கெட்டை   இழந்துவிட்டார்   என்பது   போன்ற   இப்படியான   கிசுகிசு    அப்போதைய காலக்கட்டத்தில்   வெளியில்   வந்திருக்கிறது.

 

 

Leave A Reply

Your email address will not be published.