திருட்டுத்தனமாக அந்த மாதிரி 18 + படம் பார்ப்பேன்..!! சில சமயங்களில் நான் பார்க்கும் போது அம்மாவிடம் மாட்டியிருக்கிறேன்..!! பேட்டியில் உண்மையை அப்பிடியே சொன்ன விஜய் டிவி ஜாக்குலின்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

0

விஜய் டிவியில்   ஒளிபரப்பாகும்   பிரபல   நிகழ்ச்சிகளில்   ஒன்று   தான்   கலக்கப்போவது    யாரு. இதில்   தொகுப்பாளராக   பணியாற்றி   எட்டுத்திக்கும்   பிரபலமானவர்   ஜாக்குலின்.  இதன் பிறகு   நயன்தாரா   நடிப்பில்   நெல்சன்   இயக்கத்தில்   வெளியான “கோலமாவு கோகிலா” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அறிமுக  இயக்குனர்   நெல்சன்  இந்த   கோலமாவு கோகிலா   படத்தை   வண்ண   கோலமாக படைக்க   முயற்சித்து    இருக்கிறார்,

ஆனால்   வண்ணங்கள்   முழுமை   பெறாமல்   பிளாக் காமெடி   படத்தை   அடிக்கடி   பிளாக்   ஆகி   இருக்கிறது   நயன்தாரா   போன்ற   முன்னணி நடிகை   தன்  முதல்   படத்திலேயே   ந டிக்க   அமைந்ததை   கருத்தில்   கொண்டு திரைக்கதையில்   இன்னும்   உழைத்திருந்தால்   இந்த   கோலமாவு   கோகிலா கொண்டாட்டமான   கோகிலாவாக   அமைந்திருக்கும்

நோயாளியாக   அம்மா சரண்யா நோயாளி   அப்பா   ஆர் எஸ்  சிவாஜி   கல்லூரி   படிக்கிற  தங்கை   ஜாக்குலின்   என   மூத்த    மகள் நயன்தாரா   அவரோட   குடும்பத்தை   காப்பாற்ற   வேலைக்கு   சென்று   கொண்டிருக்கிறார். அம்மா   சரண்யாவுக்கு   கேன்சர்   இருப்பது   தெரிய வர  சிகிச்சைக்காக    15 லட்ச   ரூபாய் தேவைப்படுகிறது.     இதற்காக     சந்தர்ப்ப   வசத்தால்

கோகைன்   போதைப்பொருள்   கடத்தலில் இறங்குகிறார்   நயன்தாரா .  அதில்   வரும்   சிக்கல்களை   அவர்   எதிர்கொண்டு   தன் அம்மாவை   காப்பாற்றினாரா   இல்லையா   என்பது  தான்   படத்தின்   கதை   இதில்   ஜாக்லின் முக்கிய   கதாபாத்திரத்தில்   நடித்திருக்கிறார்.  ஆனால்   இதன்   பின்னர்   பெரிய   பட   வாய்ப்பு இவருக்கு   அமையவில்லை. இதையடுத்து   

வெள்ளித்திரை   மட்டுமின்றி   சின்னத்திரையிலும்    நடித்து   வந்தார்.  சமீபத்தில்   பேட்டி ஒன்றில்    பங்கேற்ற    ஜாக்குலின்   பல  சுவாரசிய   தகவலை   பகிர்ந்துள்ளார்.  அதில் அவர்,   ” நான்   படிக்கும் போது. 18 +   படங்களை   பார்த்திருக்கிறேன்.   சில  சமயங்களில்    நான்   பார்க்கும்   போது   அம்மாவிடம்   மாட்டியிருக்கிறேன்”   என்று கூறியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.