April 19, 2024

இதெல்லாம் ஒரு டிரஸ்னு இத போட்டு போட்டோ எடுத்த விஜய் பட நடிகை..?? பட வாய்ப்பு வேணும்னா எந்த லெவலுக்கும் போவாங்க போல..!! கொசு வலையில் டிரஸ் நீங்களே பாருங்க..!!

மலையாள   நடிகையான  மாளவிகா  மோகனன்,  கார்த்திக்   சுப்புராஜ்    இயக்கத்தில்   ரஜினி நடித்த    பேட்ட   படத்தின்   மூலம்   தமிழ்   சினிமாவிற்கு    அறிமுகமானார்.   அதை    தொடர்ந்து லோகேஷ்   கனகராஜ்   இயக்கத்தில்   மாஸ்டர்   படத்தில்   விஜய்க்கு   ஜோடியாக   நடித்து தளபதியின்   நடிகையாக   கொண்டாடப்பட்டார்.  பிறகு    தனுஷ்    உடன்   மாறன்  படத்தில் நடித்தார்.    தற்போது பா.   ரஞ்சித்   இயக்கத்தில்     தங்கலான்   படத்தில்     நடித்த   வருகிறார்.

இப்படி   தொடர்   வாய்ப்புகளை   பெற்றுக்   கொண்டிருக்கும்   மாளவிகா   மோகனன்    சோசியல் மீடியாவிலும்   ஆக்டிவாக   இருக்கும்   நடிகை.   இவர்   அவ்வப்போது   வெளியிடும்   கவர்ச்சியான புகைப்படத்தை    பார்த்து   ரசிகர்கள்   கதி   கலங்கி   போய்    உள்ளனர்.  இதெல்லாம்   பத்தாது, பட   வாய்ப்பு    வேண்டும்   என்றால்   எந்த    லெவலுக்கு   வேணாலும்   போவேன்   என்பதை

காட்டும்   விதத்தில்   மஜாவான   உடையில்   புகைப்படம்   வெளியிட்டுள்ளார்.   தனது   ட்விட்டர் பக்கத்தில்   மாளவிகா    மோகனன்    வெளியிட்டிருக்கும்   ஓவர்   கிளாமர்   புகைப்படத்தை பார்த்த   இளசுகள்   திக்கு   முக்காடி   உள்ளனர்.  பட   வாய்ப்புக்காக   இவ்வளவு   மோசமாகவா போட்டோஷூட்   நடத்துவது   கொசு   வலையை   உடையாக   அணிந்து   வஞ்சகம்   இல்லாமல்

கவர்ச்சியை   அள்ளி   தெளித்து   விட்டீர்களே   இதற்கு   நீங்க   டிரெஸ்ஸே   போடாம    இருக்கலாம்   என்று   மாளவிகாவின்   கவர்ச்சி   தூக்கலான   புகைப்படத்திற்கு   ஏகப்பட்ட கமெண்ட்ஸ்கள்   குவிகிறது.    மேலும்   இந்த   புகைப்படங்களில்    எவற்றையெல்லாம்    மறைக்க வேண்டுமோ    அவற்றையெல்லாம்    அப்பட்டமாக   மாளவிகா   காட்டி   உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *