என் புகைப்படத்தை வைத்து அந்த மாதிரி எடிட் செய்றாங்க ..?? மேடையில் கண்கலங்க பேசிய மாதவன் பட நடிகை..!! அதை பார்த்தால் கஷ்டமாக இருக்கும் ..!! பதிவு உள்ளே..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரித்திகா சிங். குத்துசண்டை வீராங்கனையாக இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த ரித்திகா சிங் தற்போது இன் கார் என்ற படத்தில் நடித்துள்ளார்.
கடத்தப்படும் பெண் எப்படியான சவால்களை சந்திக்கிறார் என்பதை மையப்படுத்தி எடுகப்பட்ட படம் தான் இன் கார். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் சோசியல் மீடியாக்களில் நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இரட்டை அர்த்தம் கொண்ட மீம்ஸ் மற்றும் எடிட் செய்யப்பட புகைப்படங்களை பார்க்கிறேன்.
எங்களுக்கும் குடும்பம், அண்ணன் எல்லாரும் இருக்கிறார்கள். அவர்கள் அதை பார்த்தால் கஷ்டமாக இருக்கும் இல்லையா? அதை நிறுத்துங்கள் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார் ரித்திகா சிங்.