காருக்குள் சித்ரவதை அனுபவிக்கும் ரித்திகா சிங் ..?? இந்த உண்மை சம்பவத்தின் வீடியோ எல்லோருக்குமே பயத்தையும், அதிர்ச்சியையும் கூடியுள்ளது ..!! காட்டுத் தீயாய் பரவும் வீடியோ உள்ளே..!!

0

இறுதிச்சுற்று     படத்தின்    மூலம்    ரசிகர்களின்    மனதில்    இடம்    பிடித்தவர்   ரித்திகா சிங்.    இந்த   படத்துக்காக    இவர்     பல்வேறு   விருதுகள்   வாங்கிய    நிலையில்   மீண்டும்     ஒரு துணிச்சலான      கதாபாத்திரத்தில்    நடித்துள்ளார்.    ஹரிஷ்     வர்தன்     இயக்கத்தில் உருவாகியுள்ள    இன்   கார்   என்ற   படத்தில்   முதன்மை    கதாபாத்திரத்தில்   ரித்திகா நடித்துள்ளார்.    இந்த     படத்தின்   டிரைலர்   அண்மையில்     வெளியாகி

ரசிகர்களை    பதப்பதைக்க   வைத்துள்ளது.   அதாவது   சமீப    காலமாக    பெண்களுக்கு    பல அநீதிகள்    நடந்து   வருவதை   செய்தித்தாள்கள்,   சமூக   வலைத்தளங்களில்     பார்த்து வருகிறோம்.   அப்படி   ஒரு   சம்பவம்   தான்   இன்கார்   படத்தின்   கதை.   சில    மோசமான ஆட்களால்   ரித்திகா   காரில்   சித்ரவதை   அனுபவிக்கிறார்.   இது   போன்று    நடக்குமா

என ரசிகர்களுக்கு   பயமுறுத்திய   இயக்குனர்,   தன்   உறவினர்   ஒருவருக்கு   நடந்த   சம்பவத்தை தான்   படமாக   எடுத்துள்ளேன்   என்று   கூறியுள்ளார்.   அவர்   சொன்ன   பிறகு   எல்லோருக்குமே பயத்தையும்,    அதிர்ச்சியையும்   ஏற்படுத்தி   உள்ளது.   மேலும்   பெண்கள்   மட்டுமின்றி ஆண்களும்   கட்டாயம்   பார்க்க   வேண்டிய  படமாக    இன் கார்   படம்

இருக்கும்    என்று கூறப்படுகிறது.   இப்படம்   மார்ச்   மூன்றாம்    தேதி   தமிழ்,   தெலுங்கு,    கன்னடம்  , மலையாளம் மொழிகளில்   வெளியாக   உள்ளது.   மேலும்   ஸ்டுடியோ   கிரீன்   சார்பில்   ஞானவேல்   ராஜா இப்படத்தை   தமிழில்    வெளியிடுகிறார்.   இறுதிச்சுற்று   படத்தை   போல்   இந்த   படமும் ரித்திகா   சிங்குக்கு

மி கப்பெரிய     பெயரை     வாங்கிக்     கொடுக்கும்   என்று   எதிர்பார்க்கப்படுகிறது.   ஏனென்றால்   டிரைலரை     வைத்து     பார்க்கும்    போதே    அவருடைய நடிப்பு   ரசிகர்களை   கண்கலங்க   வைக்கிறது.   மேலும்     இன்கார்     ரிலீஸுகாக     ரித்திகா   ரசிகர்கள்   ஆர்வமாக    காத்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.