உடல் மெலிந்து கிக் ஏற்றும் போட்டோ வெளியிட்ட பிக் பாஸ் ஷிவானி..!! அடுத்தடுத்து போட்டோவை வெளியிட வேண்டும் என்று..?? ஏக்கத்துடன் கேட்க்கும் ரசிகர்கள்..!!
டிக் டாக் செயலி மூலம் பிரபலமாகி, அதன் பிறகு சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை ஷிவானி நாராயணன், தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து ஆர் ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்திலும், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதன் பிறகு வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும் ஷிவானி, ஆளே அடையாளம் தெரியாமல்
மெலிந்து சிக்குனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .கார் முன்பு செம ஸ்டைலிஷ் ஆக இருக்கும் ஷிவானி தன்னுடைய இடுப்பழகை காட்டி இருக்கிறார். இதை பார்த்த இளசுகள் கிறங்கி தவிக்கின்றனர். இந்தப் புகைப்படம் வீக் எண்டு ஸ்பெஷலாம். முன்பெல்லாம் ஷிவானி கவர்ச்சியாக நடனமாடிய வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை
சரியாக மாலை 4 மணிக்கு வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் சில நாட்களாகவே அவர் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் கிளாமர் புகைப்படங்களை வெளியிடாமல் நாலு மணி ஃபேன்ஸை தவிக்க விட்டார். இப்போது மறுபடியும் அவர்களை எல்லாம் எனர்ஜி ஏற்றும் வகையில் தன்னுடைய இடுப்பழகைக் காட்டி புகைப்படம்
வெளியிட்டுள்ளார். இனிமேல் இது போன்ற போட்டோஸ் அடுத்தடுத்து வெளியிட வேண் டும் என்று அவருடைய ரசிகர்களும் ஏக்கத்துடன் கேட்கின்றனர். அதற்கேற்றார் போல் ஷிவானியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனிமேல் வஞ்சகம் இல்லாமல் கவர்ச்சி யை காட்டி புகைப்படத்தை பதிவிடுவார் என்றும் எதிர்பார்க்க ப்படுகிறது.