26 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி படத்தில் நடித்துள்ள ..!! விஷால் அப்பத்தா நடிகை..!! ரஜினி கூட இந்த படத்துலயா..!!

0

நடிகர்   ரஜினிகாந்த்   ஒரு   கன்னட  நடிகர்   ஆவார்,   இவர்   பிறந்தது   எல்லாமே   கர்நாடகாவில் தான்,  இரசிகர்கள்   இவரைத்   தலைவர்   என்றும்   “சூப்பர் ஸ்டார்”   என்றும்    அழைக்கின்றனர்.   சமீபத்தில்   நடிகர்   ரஜினி   நடிப்பில்   வெளியான   திரைப்படம்    நடிகை   கீர்த்தி   சுரேஷ்   மற்றும்   மீனா  மற்றும்   குஷ்பு   மற்றும்   நடிகர்   சூரி   நடித்த   அண்ணாத்த   என்ற   திரைப்படம் தான்,   இந்த   படத்தில்   கதை   சொல்லிக்கொள்ளும்   படி   இல்லை   என்றாலும்   நடிகர் ரஜினிக்காக   மட்டுமே   பார்த்த   மக்கள்   தான்  அதிகம் .

இந்த    படத்தில்   கூட   நமது   நடிகர் ரஜினிக்கு   தங்கையாக     நடிகை   கீர்த்தி   சுரேஷ்   நடித்திருப்பார்.  ஆனால்   நடிகர்   ரஜினிகாந்த்    வயதுக்கு   அதிகமான   நடிப்பையும் நடனத்தையும்   இந்த   படத்தில்   வெளிப்படுத்தி   இருப்பார்.   இதனால்   மட்டுமே   இந்த படம் மக்களிடையே   ஒரு நல்ல  வரவேற்ப்பு   பெற்றது,

இந்த   படத்தில்   ரஜினிக்கு    பாட்டியாக   நடித்த   நடிகை   தான்   குலபுள்ளி  லீலா,   இவர்    நடிகர்   விஷால்  படத்தில்   கூட   நடித்திருப்பார்.  தற்போது   இந்த   படத்தில்   ரஜினிக்கு    பாட்டியாக நடித்துள்ளார்.  என்பது   தான்   மகளுக்கு   ஒரு   ஏமற்றம்.  இதனை   வைத்தே   பலருமே   மீம்ஸ் போட்டு  படத்தினை   ட்ரோல்   செய்து   வந்தார்கள்.   அப்படி   இருக்கையில்   இப்போது   இந்த

நடிகை  அண்ணாத்தே   படத்திற்கு    முன்பே ரஜினியுடன்   சேர்ந்து   நடித்து   இருக்கின்றார்.  ஆனால்   தற்போது   அண்ணாத்த   படத்தில் ரஜினிக்கு   அப்பத்தாவாக   நடித்த  பாட்டி   சுமார்   26 வருடத்திற்கு   முன்னரே   ரஜினி   நடித்த முத்து   படத்தில்   இளம்   பெண்ணாக   நடித்துள்ளார்   நடிகை    குலபுள்ளி   லீலா,   ரஜினி   இன்னும்   அப்படியே   இருக்கார்   குலபுள்ளி   லீலாவுக்கு

வயதாகிவிட்டது.  அந்த   முத்து படத்தில்   ரஜினிக்கு   ஜோடியாக   நடித்தார்.  மேலும்   அப்போதே   நடிகர்   ரஜினியுடன்    இவருக்கு   நட்பு   ஏற்பட்டு   இருக்கின்றது.   மேலும்   பல   நடிகைகள்   தமிழில்   ஹீரோவிற்கு ஜோடியாக   நடித்து   விட்டு   அதே   ஹீரோவுக்கு   அம்மாவாக   கூட  நடிக்கும்   அளவிற்கு   மாறி    இருக்கின்றார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.