April 18, 2024

வெறும் அந்த ஆடை மட்டும் அணிந்து..?? குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இளைஞர்களை வாய்ப்பிளக்க வைத்த அமலாபால் ..!! இதுக்காக மானமே போச்சே..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

தமிழ்,   மலையாளம்   என   இரு   மொழியிலும்   பிரபல   நடிகையாக   திகழ்பவர்   அமலா பால். இவர் 2011 -ம்   ஆண்டு   வெளியான  சிந்து  சமவெளி   என்ற  படத்தின்   மூலம்   அறிமுகமானார். ஆனால்  இந்த   படம்  பல   சர்ச்சைகளில்   சிக்கியது.இதையடுத்து   பிரபு   சாலமன்   இயக்கத்தில்   வெளிவந்த

மைனா   படத்தில்   அமலா   நடிப்பு திறமையை   வெளிப்படுத்தி  அனைத்து   தரப்பு   மக்கள்   மத்தியிலும்   பாப்புலர்   ஆனார்.   இதன்   பின்   பல   படங்களில்   நடித்து   வந்த   இவர்   தலைவா   படத்தில்   தளபதி   விஜய்க்கு ஜோடியாக   நடிக்க   வாய்ப்பு   கிடைத்தது.

அமலா பால்   2014 -ம்   ஆண்டு   இயக்குனர்  ஏ. எல்.   விஜய்யை   திருமணம்   செய்து   கொண்டார். ஆனால்  கருத்து   வேறுபாடு  காரணமாக   இருவரும்   விவாகரத்து   பெற்றனர்.   தற்போது   இவர் வித்தியாசமான   கதைகளை   தேர்ந்தெடுத்து   நடித்து   வருகிறார்.

சோசியல்   மீடியா  பக்கத்தில்   புகைப்படம்   மற்றும்  வீடியோக்களை   பதிவிட்டு   வரும்   அமலா பால்,   தற்போது   பிகினி   மட்டும்   அணிந்து   குளத்தில்   குளிக்கும்   வீடியோ   ஒன்றை   அவரின் இன்ஸ்டாகிராம்   பக்கத்தில்   பகிர்ந்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *