வயதான தோற்றத்தில் ஜெயம் ரவி போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்..??அடையாளம் தெரியாத அளவிற்கு முடி நரைத்து போன பிரபல நடிகர்..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!
ஜெயம் ரவி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார். ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.
ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.
கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது. இளவரசனாக மக்கள் மனதில் இடம் பிடித்த ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் தற்போது உயர்ந்துள்ளது. அண்மையில் அவர் நடித்த ஒரு கடை விளம்பரத்திற்கு மட்டுமே
அவர் கோடியில் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. பொன்னியின் செல்வன் 2ம் பாகம், அறைவன், அகிலன், Siren என அடுத்தடுத்து அவர் நடிப்பில் படங்கள் தயாராகி வருகின்றன. தற்போது நடிகர் ஜெயம் ரவியின்
ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு முடி நரைத்து வயதான தோற்றத்தில் காணப்படுகிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஜெயம் ரவியா இது இப்படி இருக்கிறாரே என ஷாக் ஆகியுள்ளனர்.