அஜித் மனைவி ஷாலினியின் தங்கச்சியா இது..?? ஒரே குடும்பத்தில் இரண்டு நடிகை ஒரு நடிகர்..!! கிளாமரில் இப்படியொரு லுக்கில் புகைப்படம் வெளியிட்ட ஷாமிலி..!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர்கள் வரிசையில் இருப்பவர்கள் பலர். அந்தவகையில் ஒரே குடும்பத்தில் அக்கா, தங்கை, தம்பி என குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் நடிகைகளாக கொடிக்கட்டி பறந்தவர்கள் தான் ஷாலினி, ஷாமிலி, ரிச்சர்ட்.
முன்னணி நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்து நடிகர் அஜித்தை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகியவர் நடிகை ஷாலினி. அவரைப்போலவே அஞ்சலி படத்தில் குட்டி பெண்ணாக அறிமுகமாகி பிரபலமானார் ஷாமிலி.
அதன்பின் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி ஓய் எ ன்ற படத்தில் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் தமிழில் வீர சிவாஜி படத்தில்
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன்பின் தெலுங்கில் ரு படம் நடித்தப்பின் சினிமாவில் இருந்து விலகி ஓவியக்கலையில் ஆர்வம் கொண்டு ஓவியம் வரை ஆரம்பித்துவிட்டார். தற்போது வெளிநாட்டில் சித்து வரும் ஷாமிலி,
குடும்பத்துடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டு அஜித் குடும்பத்துடன் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து குட்டி அஞ்சலியா இது என்று முகம் மாறியதை பார்த்து ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.