March 23, 2024

அந்த விஷியத்தில் சமந்தாவை மிஞ்சிய நடிகை தமன்னா..?? இணையத்தையே அதிர விட்ட வைரலாகும் வீடியோ..!! கமெண்ட்யில் தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

சமந்தா   ருத் பிரபு  இந்தியத்  திரைப்பட   நடிகையும்   உருமாதிரிக்   கலைஞரும்  ஆவார்.   இவர்  தமிழ்,  தெலுங்குத்   திரைப்படங்களில்   நடித்து   வருகிறார்.  ஒரு மலையாள,   தெலுங்கு இணையருக்குப்   பிறந்த  இவர்  சென்னையில்   வளர்ந்தார்.   2007இல் இரவி வருமணுடைய   மாஸ்கோவின்   காவிரி   திரைப்படத்தில்   முதன் முதலாக   நடிக்கத்   தொடங்கியிருந்தாலும், தெலுங்குத்   திரைப்படமான   ஏ மாயா   சேசவா  முதலில்   வெளிவந்து  , மிகப்பெரிய   வெற்றி பெற்றது.

இப்படத்தின்   தமிழ்   பதிப்பான   விண்ணைத்தாண்டி   வருவாயா   திரைப்படத்தில்   சிறிய   கதாபாத்திரத்தில்   நடித்திருந்தார்.  சமீபகாலமாக   ந டிகை   சமந்தா   தன்னுடைய இன்ஸ்டாகிராம்   பக்கத்தில்   தொடர்ந்து   ஒர்கவுட்   செய்யும்   வீடியோக்களை   பதிவு   செய்து வருகிறார்.

வெறித்தனமாக   சமந்தா   செய்யும்   ஒர்கவுட்   வீடியோ   உடனடியாக   ரசிகர்கள் மத்தியில்   படுவைரலாகிறது. அந்த  வரிசையில்   தமன்னா  ஒரு   இந்தியத்   திரைப்பட   நடிகை   ஆவார்.   இவர் தமிழ், தெலுங்கு,  ஹிந்தி,  மலையாளம் ,  கன்னடம்,   மராத்தி   மொழிப்   படங்களில்   நடிப்பவர். 

 2005ல் சந்த்   சா ரோஷன்   செகரா   என்ற   இந்தித்   திரைப்படத்தில்   அறிமுகமானார்.   தமிழ் திரைப்பட உலகில்   கேடி   படம்   மூலம்   அறிமுகமானார்.    பிரபல   முன்னணி   நடிகைகளில்   ஒருவரான தமன்னாவின்   ஒர்கவுட்   வீடியோ   ஒன்றும்   வெளிவந்துள்ளது. 

இந்த   வீடியோவை   பார்த்த பலரும்   ஜிம்   ஒர்கவுட்டில்   சமந்தாவை  மிஞ்சிய   தமன்னா   என   கூறி   வருகிறார்கள்.  ரசிகர்கள்   மத்தியில்   தற்போது   தமன்னாவின்   ஒர்கவுட்   வீடியோ   தான்   படு வைரலாகி வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *