குணசேகருக்கு அடங்கி ஒதுங்கி இருக்கும் அஜித் பட நடிகை ..?? 40 வயதில் தாறுமாறான கவர்ச்சியை காட்டிய கனிகா ..?? இப்போது இவங்கதான் ட்ரெண்டிங்..?? புகைப்படம் உள்ளே..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல், ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகுவதால், இந்த சீரியலுக்கு என்று த னி ரசிகர் கூட்டம் இருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திருச்செல்வன் இந்த சீரியலை இயக்கி உள்ளார். இதில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை கனிகா
சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். நிஜ வாழ்க்கையில் செம மாடனாக இருக்கும் கனிகா, எதிர்நீச்சலில் ஆணாதிக்கம் ஓங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் குணசேகரு க்கு அடங்கி ஒதுங்கி இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. 40 வயதில் கனிகா தாறுமாறான கவர்ச்சியை காட்டி இளசுகளை கண்டமாக்கி உள்ளார். சினிமாவில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் 50
படங்களுக்கு மேல் நடித்திருக்கும் கனிகா, திருமணமான பிறகு மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். கவர்ச்சியை காட்டி இளசுகளை கண்டமாக்கி உள்ள கனிகா அதன் பிறகு தமிழில் விக்ரமுடன் கோப்ரா, விஜய் சேதுபதியுடன் மாமனிதன் போன்ற
படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சீரியலின் மூலம் 14 வருடங்களுக்குப் பின் தனது செகண்ட் இன்னிங்ஸ் துவங்கி இருக்கும் கனிகா எதிர் நீச்சலில் மிகவும் தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இந்தக் கவர்ச்சி உடையில் குணசேகரன் பார்த்தால் நீங்க காலி’ என்று, சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் ஈஸ்வரியை நெட்டிசன்கள் கலாய்கின்றனர்.