சினிமா ஆசையில் சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு..!! வில்லங்கமான போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..!! எல்லாம் இதுக்காக தானா..?? புகைப்படம் உள்ளே..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இதற்கு முன்பு இவர் “பாரதி கண்ணம்மா” சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மீரள் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் மிரட்டிய காவ்யா திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரில் பள்ளி படிப்பை முடித்தார்.
ஆரிகி டெக் படிப்பிற்காக சென்னை வந்த அவருக்கு சினிமா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 5 வருடமாக குறும்படங்கலில் நடித்திருக்கேன் அதை தொடர்ந்து பாரதி கண்ணமா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்தேன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தேன் .நான் எதிர் பார்த்த படி
வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனால் தொடரில் இருந்து விலகிவிட்டேன். சீரியலில் நடிக்கும் போது பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் வேறு சீரியலில் நடிக்க ஓப்பந்தம் செய்து விட்டேன் அதனால் நடிக்க முடியவில்லை என்று கூறினர்.
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள மிரள் படத்தில் காவியா நடித்துள்ளார். இதையடுத்து இவர் கவின் நடிப்பில் உருவாகி வரும் “ஊர்க்குருவி” படத்தில் நடித்து வருகிறார்.சமூக வலைத் தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் காவியா,
சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு வில்லங்கமான போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள், “சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைப்பதற்காக தான் காவியா கிளாமர் ட்ராக்கில் சென்று விட்டார்” என்று பதிவிட்டு வருகின்றனர்.