ஒல்லி இடுப்ப ஆட்டி மக்களை தன்வசம் சிரேயா ..?? புடவையிலும் படு கிளாமரா காட்டும் வீடியோ உள்ளே..!! அதைப்பார்த்த ரசிகர்கள் திருமணம் ஆனா பின் இது தேவையா விமர்சனம் செய்யும் ரசிகர்கள் ..??
சிரேயா சரன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார் . சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார்.
பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார் . சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.
மார்ச் 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. தமிழ் சினிமாவில் ஒல்லி இடுப்ப ஆட்டி
மக்களை தன்வசம் இழுத்தவங்க சில பேர். அதுல ஒருத்தவங்க தான் நடிகை ஸ்ரேயா. ரஜினியுடன் நடித்த சிவாஜி படத்தில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார், ஆனால் நீண்ட வருடம் முன்னணி நடிகையாக இருக்க முடியவில்லை.
தற்போது போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தும் ஸ்ரேயா புடவையில் படு கிளாமராக ஒரு புகைப்படம் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் சேலையிலும் இவ்வளவு கிளாமர் போட்டோ ஷுட்டா என விமர்சனம் செய்து வருகிறார்கள்.