என்னது நம்ம சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது..!! இந்த பூனையும் பால் குடிக்கும் போலயே ..?? வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் வீடியோ உள்ளே..!!

0

பிரபல   தொலைக்காட்சி   சேனலில்   பல   ஆண்டுகளாக  ஒளிப்பரப்பாகி  வரும்   நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.   இந்நிகழ்ச்சியை  பல   பின்னணி   பாடகர்கள்   நடுவராக    இருந்து   பிரம்மாண்ட முறையில்   நடைபெற்று   வருகிறது.

மாகாபா   ஆனந்த்   மற்றும்   விஜே   பிரியங்கா   இருவரும்   இணைந்து   பல   ஆண்டுகளாக இந்நிகழ்சியை   தொகுத்து   வங்கி   வருகிறார்கள்.   இந்நிகழ்ச்சி   மூலம்   மிகப்பெரிய இடத்தினை   பிடித்தவர்   தான்   சிவாங்கி.

 

சூப்பர்   சிங்கரில்   அனைவரையும்   கவர்ந்த   சிவாங்கி,   அதன்பின்   குக்வித்   கோமாளி நிகழ்ச்சி   மூலம்   மிகப்பெரிய  ரசிகர்கள்   பட்டாளத்தை   ஈர்த்து  வருகிறார்.

விஜய்  பிரபலங்களில்   டாப்   இடத்தில்   வந்த   சிவாங்கி   கோமாளியாக  இருந்து   தற்போது போட்டியாளராக   குக் வித் கோமாளி    4ல்  கலந்து   கொண்டு  வருகிறார்.

இடையில்   பாடல்,   ரீல்ஸ்   என்று   பதிவிட்டு   வரும்   சிவாங்கி   போட்டோஷூட்   எடுத்து வெளியிட்டும்   வருகிறார்.   த ற்போது   பிளாக்   ஆடையில்   ரசிகர்களை   ஈர்க்கும் போட்டோஷூட்   வீடியோவை   பகிர்ந்திருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.