சரத்குமாரின் மொத்த சொத்து மதிப்பு கேட்டு ஆடி போன ரஜினிகாந்த் ..!! அடேங்கப்பா இத்தனை கோடியா..!! வாரிசு படத்தில் விஜய்யின் அப்பாவாக நடிச்சதுகே இத்தனை கோடியா..!! வீடு, கார் என முழு விவரம் உள்ளே..!!
சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார் . முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார்.
இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். நடிகர் சரத்குமார் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்தவர். அதன் பின் படிப்படியாக அவர் தற்போது குணச்சித்திர ரோல்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன வாரிசு படத்தில் விஜய்யின் அப்பாவாக அவர் நடித்து இருந்தார். அந்த படத்திற்காக அவர் 2 கோடி ருபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. நடிகர் சரத்குமார் சுமார் 150 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அவரது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலக்ஷ்மி ஆகியோரும் சினிமாவில் தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட சரத்குமார் முதலில் ஒரு fiat கார் தான் வாங்கினாராம்.
அதன் பின் Pajero sport உள்ளிட்ட பல சொகுசு கார்களையும் அவர் வாங்கி வைத்திருக்கிறார். நடிகர் சரத்குமாருக்கு சென்னை கொட்டிவாக்கத்தில் ஒரு பெரிய வீடு இருக்கிறது. எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது என நீங்களே பாருங்க.
View this post on Instagram