முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த காமெடி நடிகர்..!! சார் விட்ருங்க என்று அந்த பெண் கதறியும் விடாத நடிகர்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு விமர்சனம் கொடுத்து பெரியளவில் பேசப்பட்டு வருபவர் காமெடி நடிகர் கூல் சுரேஷ். பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமான கூல் சுரேஷ், வெந்து தணிந்தது காடு படத்தின் பிரமோஷனில் ஆரம்பித்த நடிகர்.
தற்போது வரை தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து விமர்சனத்தை கூறி வருகிறார். சமீபத்தில் நடிகைகளை காதலிப்பதாக கூறி கூட சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில், பகாசுரன் படத்தில் சிறிய ரோலில் கூல் சுரேஷ் நடத்திருக்கிறார்.
இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகிய நிலையில், கூல் சுரேஷ் படத்தை பார்த்துவிட்டு பத்திரிக்கை யாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது வாத்தி படத்தினை பார்த்து விட்டு வந்த ஒரு இளம் பெண்ணை வரவழைத்து, முத்தம் கொடுக்கும் படி கேட்டுள்ளார்.
ஆனால், அந்த இளம் பெண் வேண்டாம் சார் விட்ருங்க என்று கெஞ்சியும் விடாமல் பேசியிருக்கிறார். அதன்பின் அந்த பெண் நான் கேட்டு முத்தம் கொடுக்கவில்லை, படம் சொன்ன கருத்து இந்தம்மாக்கு புரிந்துவிட்டது என்று பேசிய வீடியோ தற்போது சர்ச்சையாகியுள்ளது.