ந டிகை கனகாக்கு 15 நாட்கள் கூட நி லைக்கா த கா த ல் தி ரு ம ண ம்.அ ழகிய ம ற்றும் த ற்போ தைய பு கை ப் ப ட ங்கள் !!இ வருக்கு இ ப்ப டி ஒரு சோ க மா.?

0

தமிழ் சினிமா உ ருவா கி பல வ ருடங்கள் ஆ னாலு ம் இ ன்றள வும் சில ந டிகர் ந டிகை கள் ம ட்டுமே இ ன்றும் நம் ம னதி ல் நீ ங்காம ல் இ ருக்கின்ற னர். ஒவ்வொரு கா லத்தி ற்கே ற்ப ஒரு ந டிகையோ ந டிகரோ நி லை த் து நி ற்கின்ற னர். அந்த வகையில் நடிகை கனகாவை தெ ரியா த வர் யாரும் இருக்க மு டியாது. ந டிகை கனகா 90களில் மிகவும் பி ரபல மான ந டிகையாக இருந்தார் அவர் இ ன்றை ய ஜோதிகாவை போல் அன்று குடும்ப ந டிகை யாக நடித்து வந்தவர். இ வரை க ரகா ட்டக்கா ரன் படத்தில் இருந்து தெரியாது இருக்கவே வா ய்ப்பு இ ல்லை. அவ்வளவு பி ரபலமா கவும் மிக அதிக நாட்களும் ஓடிய தி ரைப்படம் க ரகா ட்டக்கா ரன் இதில் நடித்த பிறகு மிகப்பெரிய வ ளர்ச்சிய டைந்தா ர் இவர் ராமராஜன் மட்டுமல்லாமல் இன்றளவும் மிகவும் பி ரபலமான பெரிய நடிகர் ரஜினிகாந்துடன்,பிரபுவுடன்,சரத்குமார் உ ட ன் என்று அனைவருட னும் ந டித்துள்ளார்.

இவர் வேறு யாரும் இல்லை இவரும் ஒரு தமிழ் நடிகையின் மகள் தான். தென்னிந்திய சினிமாவை 1970களில் க லக் கிய நடிகை தேவிகாவின் அவர்களின் மகள் தான் நடிகை கனகா. நடிகை கனகாவுக்கு இன்று அளவு மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன ஆனால் ஏனோ இவர் சினிமாவை விட்டு வி ல கி இ ருக்கிறார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் ஆன க ரகா ட்டக்கா ரன் ப ட்டி தொ ட்டி எங்கும் வசூலிலும் மக்கள் மனதிலும் மிகவும் பிரபலமாக ஓடியது வ ரலா ற்று மிகப் பெரிய ஹிட் கொடுத்ததால் முதல் ப டத்திலே யே ராசியான நடிக்க என பெயர் பெற்று இவருக்கு மே ன்மே லும் அ திகமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் கு விந் தது.

இவர் ந டித்த படங்கள் சொல்ல வே ண்டுமா னால் அ திச ய பி றவி பெரிய குடும்பம் தாலாட்டு கேக்குதம்மா வி ரலுக்கே த்த வீ க்க ம் எதிர் காற்று போன்ற இன்னும் நிறைய திரைப்படங்கள் ஆகும்.

இவர் 2007 ஆம் வருடம் அ மெரிக்காவை சேர்ந்த பொ றியா ளர் முத்துக்குமார் என்பவரை கா த லி த்து பதிவு திருமணம் செய்து கொண்டார் ஆனால் ஏனோ 15 நாட்கள் மட்டுமே இந்த திருமண வாழ்க்கை நிலைத்தது இதனாலே என்னவோ தனது மகளின் வா ழ்க்கையை நி னைத்து அவரது அம்மா தேவிகா கா லமா னார்.

2001 ஆம் ஆண்டு முதல் திரை வாழ்க்கையை விட்டு ஒதுங்கி தனிமையில் விரும்பி இருந்தார் இவருக்கு பு ற் றுநோ ய் பா திக்கப்ப ட்டு கொ ஞ்சம் கொ ஞ்சமாக கு ணமா கி இருந்து வந்தார் சமீபத்தில் கூட அவரது வீடு தீ ப்பி டித்ததாக செய்தி சேனல்களிலும் ச மூக வ லைத்த ளங்களும் புகைப்படங்களும் வீ டியோக்களும் வெளியாகின.

அப்பொழுது அவரைப் பார்க்கவே மிகவும் ப ரிதா பமா கவும் இப்படி இருந்த ந டிகை யா இப்பொழு து இப்படி இ ருக்கி றார் என அவரது ர சிகர்க ளையும், பொதுவான சினிமா ர சிகர்க ளையும் அ தி ர்ச் சியடைய வைத்துள்ளது.

 

 

Leave A Reply

Your email address will not be published.