கூகுள் குட்டப்பா பட நடிகை குட்டை பாவாடையில் ஸ்லீவ் லேஸ் மேலாடை ஆளே மாறியே லாஸ்லியா ..!! நடிகையை கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்..??வைரலாகும் போட்டோஸ் உள்ளே..!!

0

இலங்கையை   செய்தி   வாசிப்பாளராக   இருந்தவர்   லாஸ்லியா   மரியேசன்.   இவருக்கு   தமிழ் சினிமாவில்   நடிக்க  வேண்டும்  என்ற   ஆசை   இருப்பதால்   தமிழில்   மிக   பிரபல   நிகழ்ச்சியான  பிக்பாஸில்   சீசன் 3   யில்   கலந்து  கொண்டார்.   பிக் பாஸ்   ஆரம்பத்தில் இவரைப்   பற்றி   பெரிசாக  மக்களுக்கு   தெரியவில்லை   என்றாலும்   அதன்   பிறகு    கவினுடன் கொண்ட   காதலினால்   மிகப்பெரிய   அளவில்   பிரபலமான   லாஸ்லியா .

அந்த   சீசன்   இறுதி   சுற்று   வரை  சென்று   மூன்றாம்   இடத்தை   பிடித்த   லாஸ்லியா மரியேசனுக்கு   தமிழகத்தில்   பெரும்  ரசிகர்   பட்டாளமே   சேர்ந்தது .  இந்த   பிரபலத்தை பயன்படுத்தி   எப்படியாவது   சினிமாவில்   நுழையலாம்   என்று   நினைத்திருந்த லாஸ்லியா வுக்கு   ஒரு   சில   பட    வாய்ப்புகளும்  வ  ந்தன.

பிரபல   கிரிக்கெட்   வீரரான   ஹர்பஜன்   சிங்குடன்   பிரன்ஷிப்   மற்றும்    தன்   சக போட்டியாளரான   தர்ஷன்   உடன்   Google  குட்டப்பா   போன்ற   ஒரு   சில   படங்களில்   நடித்த லாஸ்ட்லியாவிற்கு   மக்களிடம்   அந்த   அளவிற்கு   வரவேற்பு   கிடைக்கவில்லை.

இருப்பினும்   தொடர்ந்து   தீவிரமாக   சினிமாவில்   வாய்ப்பு   தேடி   வரும்   லாஸ்லியா   தன்   உடல்   எடையையும்   குறைத்துள்ளார்.

சமீபத்தில்   வெளிநாட்டு   சுற்றுலாவுக்கு   சென்ற   லாஸ்லியா  மிகவும்  கிளாமரான   உடை அணிந்து   புகைப்படங்களை   வெளியிட்டு   வருகிறார்.   அது   குறித்த   புகைப்படங்கள் தற்போது   இணையத்தில்   ப ரவி   வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.