April 18, 2024

யோகி பாபுவிற்கு பெரிய பரிசு கொடுத்த தல தோனி..?? பல கோடி போகும் அந்த பரிசு என்ன தெரியுமா..!! நெகிழ்ச்சியில் காமெடி நடிகர்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

தமிழ்   சினிமாவில்   முன்னணி  காமெடி   நடிகர்களில்   ஒருவராக   திகழ்ந்து   வருபவர்   யோகி பாபு பல   திரைப்படங்களில்   நடித்து   தனக்கென   ஒரு   மிகப்பெரிய   ரசிகர்கள்   பட்டாளத்தை உருவாக்கி   உள்ளார்   என்று   தான்   சொல்ல   வேண்டும்.   அது   மட்டும்   இல்லாமல்    நடிகர் யோகி பாபு   காமெடி   நடிகராக   மட்டுமல்லாமல்   தற்போது   கதாநாயகனாகவும்   சில திரைப்படங்களில்   நடித்து   வருகிறார்.  அப்படி  இவர்   நடிப்பில்   சமீபத்தில்   வெளியான பொம்மை   நாயகி   திரைப்படம்   ரசிகர்கள்   மத்தியில்

நல்ல   வரையறுப்பை  பெற்று   வருகிறது  . இதனை   தொடர்ந்து   அடுத்தடுத்த   திரைப்படத்தில் நடித்துவரும்   யோகி   பாபுவிற்கு   பிரபல   கிரிக்கெட்   வீரர்   ஒருவர்   யோகி  பாபுவிற்கு   அன்பு பரிசு   கொடுத்திருக்கிறார் .  இதை   பார்த்து  உச்சகட்ட   சந்தோஷத்தில்   என்ன   செய்வ தென்றே   தெரியாமல்   வீடியோ  எடுத்து   அதை   சோசியல்   மீடியாவில் வெளியிட்டுள்ளார்  .

யோகி பாபு  இந்த  வீடியோ   தற்போது   இணையத்தில்   வெளியாகி   செம   வைரலாகி வருகிறது.   இந்திய   அணியின்   முன்னாள்   கிரிக்கெட்   அணியின்   கேப்டன்   சிஎஸ்கே அணியின்   நாயகனுமான   எம் எஸ் தோனி   அவர்கள்   யோகி   பாபுவிற்கு   பேட்டில்   தன்னுடைய  ஆட்டோகிராப்   போட்டு   யோகி  பாபுவிற்கு   பரிசாக    கொடுத்திருக்கிறார்.

இதைப்   பார்த்த   யோகி   பாபு   இன்ப   அதிர்ச்சியில்   யோகி  பாபு  தனது  நண்பர்களுடன்  ஒரு வீடியோவை   பதிவிட்டு   இருக்கிறார்.   அதாவது  இவ்வளவு   பெரிய பரிசு  கொடுத்த   டோனி சார்  அவர்களுக்கு   ந ன்றி   தெரிவித்து   இருக்கிறார்  இந்த   வீடியோயை   தனது  ட்விட்டர் பக்கத்தில்   வெளியிட்டிருக்கிறார்   யோகி   பாபு. மேலும்  எம் எஸ்  தோனி   அவர்கள்

 

தற்போது  ஒரு   தயாரிப்பாளராகவும்   திகழ்ந்து   வருகிறார்   என்பது   நாம்   அனைவரும் தெரிந்த  ஒன்று   அதுமட்டுமல்லாமல்   லியோ   திரைப்படத்தை   தொடர்ந்து   விஜயின்   அடுத்த படத்தை   தோனி   அவர்கள்   தயாரிக்க   இருப்பதாக தகவல்   சமீபத்தில்   வெளியாகி   இருந்தது என்பது   குறிப்பிடத்தக்கது.   அதுமட்டுமல்லாமல்   தோனி   விஜயுடன்   பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும்   கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *