ஹீரோயின்களை மிஞ்சிய விஜய் டிவி சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி..!!பொறாமைப்பட வைக்கும் அழகில் போட்டோ ஷூட்..!! இதுவரை யாரும் பார்த்திராத ஆல்பம்..!!
இப்போது இருக்கும் காலத்தில் திறமைக்கு மட்டும் வாய்ப்பு என்பது ஒரு நடக்காத காரியம் என்பது தான் உண்மை , ஆனால் ஒரு காலத்தில் திறமைக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வந்த பல பிரபலங்கள் இருந்தார்கள், ஆனால் இ ப்போது தனக்கு ஒரு லாபம் என்றால் மட்டுமே வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள், அந்த வகையில் யாருடைய உதவியும் இல்லாமல் என்று சொல்லிவிட முடியாது ஆரம்ப காலத்தில் சாதரணமாக ஒரு கிராம புறத்தில் கச்சேரிகளில் பாடல் பாடி வந்தாலும்
நமது சின்னத்திரையான விஜய் டிவி மூலமாக சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமனார்கள் செல்ந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவருமே, ஆனால் இப்போது எங்கேயோ சென்றுவிட்டார்கள். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் மக்களிடையே அதிக ஆதரவு கிடைத்ததால் சினிமாவுக்கு
சென்றால்கள் இருவருமே பின்னர் தான் முதன் முறையாக நமது டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா நடிப்பில் வெளியாக சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தில் சின்ன மச்சான் என்ற ஒபாடலை சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பாடினார், இந்த படம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றதால் தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்பு கிடைத்தது,
பல நிகழ்ச்சிகளில் பாடல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்து வெளிநாடுகளில் பிரபலமான நிகழ்ச்சிகளில் சென்று அதிகமான அளவி பிரபலமனார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்தது போல இல்லாமல் இப்போது வசதி வாய்ப்புகள் வந்த பின்னர் ஊரடங்கு காலத்தில் கூட தன் கிராம மக்களுக்கு பல உதவிகளை செய்து கொடுத்தார்கள் செந்தில் ராஜலட்சுமி இருவருமே,
ஆனால் ராஜலட்சுமிக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவே தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், முக்கியமாக சினிமவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணமே ராஜலட்சுமி எடுத்த சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தான். ஆனால் ராஜலட்சுமி கிராமத்தில்
பிறந்து இருந்தாலுமே போட்டோஷூட் எ டுக்கும் போது சினிமா நடிகைகளை மிஞ்சிய அழகில் தான் இருந்துள்ளார், இப்போது ராஜலட்சுமி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார், முக்கியமாக அடிக்கடி
வெளிநாடு சென்று வந்த புகைப்படத்தினை வெளியிட்டு மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஆதரவை பெற்று வருகிறார் ராஜலட்சுமி. இப்போது ராஜலட்சுமியில் புகைப்படங்கள் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்ற ஒரு சில போட்டோஸ் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.