பிரகாஷ்ராஜின் இரண்டாவது மனைவியை பாத்துருகிங்களா..?? நீண்ட நாளுக்கு அப்றோம் அவரே வெளியிட்ட புகைப்படங்கள் ..!! இவங்களா இரண்டாவது மனைவி..!!

0

எந்த   ஒரு   மொழி   திரைப்படத்தில்    நடித்தாலும்    தன்னுடைய   முழு   நடிப்பையும்   வெளிப் படுத்தி  நடிப்பை நடித்து   வரும்   நடிகர் தான்    பிரகாஷ் ராஜ் .  அவரது   சகோதரர்   பிரசாத் ராஜ், அவர்  ஒரு   நடிகரும்   ஆவார். பிரகாஷ்   ராஜ்   நடிகை  லலிதா  குமாரியை 1994    இல்   திருமணம் செய்து   கொண்டார்.   அவர்களுக்கு   மேகனா   மற்றும்   பூஜா   என்ற   இரண்டு  மகள்களும்,  சித்து   என்ற   மகனும்   2004 இல்   உலகை  விட்டு   சென்றார்.  பின்னர், அவர் 24   ஆகஸ்ட் 2010 அன்று நடன   இயக்குனர்   போனி   வர்மாவை  மணந்தார்.

இவர்களுக்கு   வேதாந்த்    ஒரு மகன்   உள்ளார்  .  நடிகர்  பிரகாஷ்  ராஜ்   தன்னுடைய   சினிமா வாழ்க்கையில்   தற்போது   வரை   பல   மொழிகளில்   அனைத்து   முன்னணி   நடிகர்களுடனும் நடித்து    தனக்கென   ஒரு   தனி இடத்தை   பிடித்துள்ளார்   என்பது   தற்போது  குறிப்பிடத்தக்கது.  முக்கியமாக   பல  டிவி   நிகழ்ச்சிகளுக்கு   கலந்து   கொண்டு   இருக்கிறார்.

ஆனால்   தற்போது   வரை   எனக்கு   நடிகர்   சங்கத்தில்   இருக்கும்   நடப்பு   நாளுக்கு   நாள் அதிகரித்து   தான்   வருகிறது , சினிமாவில்   நடிக்கவில்லை   என்றாலும்,   சினிமா உலகத்துடன்தான்   இருக்கேன்.  தற்போது    நடிகர்  பிரகாஷ் ராஜ்   முதல்   மனைவி  தன்னுடைய வாழ்க்கையில்   தன்  மகள்களுடன்   ஒரு நிம்மதி   இல்லாத   வாழ்க்கையை   தான்

வாழ்ந்து வருகிறார்,  முக்கியமாக  பிரகாஷ்   ராஜ்   தற்போது   வரை   தன்னுடைய   முதல்   மனைவிக்கு பல உதவிகளை செய்து கொடுத்து தான் வருகிறார், முக்கியமாக பண வசதிகளையும் செய்து தான் வருகிறார்  ,எ ன்ன  தான் பிரகாஷ் ராஜ்    மற்றொரு   திருமணம் செய்து   கொண்டாலும்   தற்போது  வரை   தன்னுடைய   முதல்   மனைவிக்கு   பிறந்த

இரண்டு   மகள்களுக்குமே   என்ன  தேவையோ   அதை   செய்து   கொடுத்து   வருவது   தற்போது அனைவரையும்   ஆச்சர்யப்பட  வைத்துள்ளார்,  அது   மட்டும்    இல்லாமல்   அ டிக்கடி   தன் மகள்களை   சந்திக்க   செல்வாராம்.   விடுமுறை   நாள்களில்   பொண்ணுங்க   அப்பாவின் வீட்டுக்குப்   போயிருவாங்க.  என்னதான்   ஒரு நடிகராக  இருந்தாலும்   தன்    குடும்பத்திற்கு

தேவையான   அனைத்து   வசதிகளையும்   செய்து   கொடுத்து தான்   வருகிறார்  , பிரகாஷ் ராஜ் சென்னைக்கு   வந்தால்   மகள்களை   பார்க்காமல்    போகமாட்டார்   இப்போது   வரை   அவர் அவரது   குடும்பத்தின்   குழந்தையுடனும்   மனைவியுடனும்   ஒரு  நல்ல   வாழ்க்கையை   வாழ்ந்து   வருகிறார்,   அதே   போல   இனிமேலும்   குடும்பத்துடன்  நல்ல  இருந்தால்   போதும்.


இப்படி   பட்ட   ஒரு   நிலைமையில்   நடிகர்   பிரகாஷ் ராஜ்  தன்னுடைய   மனைவி   வேலை இல்லாமல்   இருப்பதாய்   அறிந்த  நடிகர்   பிரகாஷ்  ராஜ்   பிரபல  டிவி   நிறுவனத்திற்கு   கால் செய்து  வேலை  வாங்கி   கொடுத்துள்ளார்   நமக்குனு   இருக்கிறவங்களுக்காக,   வாழ்க்கையை வாழணும்.   அப்படித்தான்   வாழ்ந்துட்டிருக்கேன்”  எனப்   லலிதா குமாரி   கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.