கெஞ்சி கூப்பிட்டும் நடிக்க மறுத்த நெப்போலியன்..?? என்ன காரணம்னு தெரியுமா..?? சினிமாவை உதறி தள்ளிய ஹீரோக்கள்..?? சிமாவை நக்கலாக குத்தி காட்டிய நெப்போலியன்..?? தகவல் உள்ளே..!!
பொதுவாக நடிகர்களின் படங்கள் ஹிட்டானதும் அவர்கள் தொடர்ந்து நடித்து பெரிய அளவில் புகழ் பெற்ற நடிகர்களாக வளர்ந்து வருவார்கள். ஆனால் சில நடிகர்கள் கொஞ்சம் சம்பாதித்த பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அந்த பணத்தை காரியத்துடன் பிசினஸில் போட்டு இப்பொழுது பெரிய லாபத்தை பார்த்து வருகிறார்கள். அப்படி சினிமாவை உதறி தள்ளிய ஹீரோக்கள். வினித் சினிமாவில் நுழைந்ததற்கு முக்கிய காரணமே அவருக்கு நடனத்தின் மேல் இருந்த அளவு கடந்த பற்று .
இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த ஆவாரம்பூ திரைப்படத்தில் சி றந்த புதுமுகத் திற்கான விருதை பெற்றார். மேலும் இவர் நடித்த காதல் தேசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக இவருக்கு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனாலும் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு இப்பொழுது நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். நடிகர் அப்பாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார்.
இவர் தமிழில் காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு விஐபி, பூச்சூடவா, பூவேலி, சுயம்வரம், படையப்பா, மின்னலே, ஆனந்தம் போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து பாராட்டை பெற்றார். பின்பு நடிப்பு வாழ்க்கையை விட்டுவிட்டு நியூசிலாந்தில் தற்போது பிசினஸ் செய்து வருகிறார்.
நெப்போலியன் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை தமிழ் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த ஹீரோவாக இருந்து வருகிறார். இவர் நடித்த கிழக்கு சீமையிலே, பாண்டி, விருமாண்டி, தசாவதாரம், போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். ஆனாலும் சில காரணங்களால் சினிமாவை விட்டுவிட்டு
அமெரிக்காவில் செட்டிலாகி சொந்தமாக தொழில் செய்து வருகிறார். ஆனாலும் இவரின் நடிப்பு திறமையை பார்த்து பல இயக்குனர்கள் கெஞ்சி கூப்பிட்டும் இவர் நடிக்க மறுத்துவிட்டார். இன்னமும் இவர் வருகைக்காக பல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.