பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தம்பிராமையா மகன்..!! யார் அந்த நடிகை தெரியுமா..??இரவு நேரத்தில் மட்டும் தான் ஜாலியாக டேட்டிங் செய்து வருகிறாராம்..!! புகைப்படம் உள்ளே..!!
இப்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா பிரபலங்கலுமே காதலித்து தான் திருமணம் செய்வதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள், தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகர் தான் தம்பி ராமையா , இவர் தமிழ் திரைப்படத்தில் எழுத்தாளர் ஆகணும் என்று தான் சினிமாவில் நுழைந்துள்ளார். ஆனால் பலரும் தம்பி ராமையாவின் மகனை பார்த்ததே இல்லை என்பது தான் உண்மை, தற்போது அவரது தந்தை ஒரு க விஞர் மற்றும் புனைகதை எழுத்தாளர் .
ஆனால் தம்பி ராமையா அவரது ஆரம்ப காலத்தில் சின்னத்திரை சீரியல்களில் வசனம் எழுதி கொண்டு தான் தன் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார் . நடிகர்தம்பி ராமையா ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் தற்போது வரை தமிழ் திரைப்படத்தில் பல துறைகளில் நடித்து மக்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.
முரளி மற்றும் நெப்போலியன் நடித்த மனு நீதி மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். வடிவேலு நடித்த இந்திரலோஹத்தில் நா அழகப்பன் படத்தை இயக்கிய அவர், நகைச்சுவைப் பாடல்களை எழுதுவதோடு, படங்களில் துணை வேடங்களில் நடித்தார். ஒரு திரைப்படம் என்றால் அதற்க்கு முக்கியமே நடிகர் மற்றும் நடிகைகளை விட
ஒரு நல்ல சென்டிமென்ட் மற்றும் நல்ல நகைச்சுவை இருந்தாலே அந்த திரைப்படம் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றுவிடுகிறது, நடிகர் தம்பி ராமையா மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் வேளான சாட்டை என்னும் படத்தில் தம்பி ராமையா நடிப்பு என்பது அப்படி ஒன்றும் எ ளிமையாக இருக்காது.
படத்தை மக்கள் பார்க்க சென்றதற்கு காரணமே தம்பி ராமையா மட்டும் தான், மேலும் இவருக்கும் ஒரு மகன் கூட இருக்கிறார் அவர் தான் உமாபதி ஆவார் .மேலும் தற்போது வரை பல திரைப்பத்தில் நடித்திருப்பது பலரும் அறியாத ஒரு செய்தி ஆகும் தற்போது தம்பி ராமையாவிர்க்கு ஒரு மகன் இருப்பதே பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் தான்.
இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் தம்பி ராமையா மகன் புகைப்படம் வெளியாகி யுள்ளது, தம்பி ராமைய மகனும் ஒரு நடிகர் தான். இருவரும் இரவு நேரத்தில் சுற்றுவதால் அதிர்ச்சியில் நடிகர் தம்பி ராமையா கவலை அடைந்து உள்ளாராம். இருவரும் நண்பர்கள் என்று நினைத்த நிலையில் வேறு மாதிரி சொல்கிறார்களே,
இதற்கு எப்படி முடிவு கட்டுவது என குடும்பத்தினரிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது தம்பி ராமையாவின் மகன் உமாபதி இப்போது சின்னத்திரை நடிகை மற்றும் வெள்ளித்திரை நடிகையான யாஷிகாவுடன் ஜாலியாக டேட்டிங் செய்து வருகிறார் தம்பி ராமையா மகன் உமாபதி.