மாலத்தீவில் கீழ பேண்ட் போட மறந்து கூத்தடிக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி ..?? அட ச்சி என்று சொல்லும் அளவிற்கு வீடியோவை வெளியிட்டுயுள்ளார்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!
தொகுப்பாளர்கள் பலர் தற்பொழுது சிறிது காலம் பணிபுரிந்து விட்டு வேறொரு வேலை என போய் விடுகின்றனர். தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேல் தொகுப்பாளர் பணியை வெற்றிகரமாக செய்து கொண்டு வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே . இவர் பெங்களூருவை சேர்ந்த பெண் என்றாலும் தமிழ் நாட்டு மக்களால் மிகுந்த வரவேற்பு பெற்றார். மற்றவர்கள் இவரை கலாய்ப்பதை மிகவும் ஜாலியாக எடுத்துக் கொள்வதால்
பிரியங்காவிற்கு ரசிகர் கூட்டம் அதிகம். சிறுவயதிலேயே தன் அப்பாவை இழந்த பிரியங்கா குடும்பப் பொறுப்பு காரணமாக விமான பணிப்பெண் துறையில் படித்து வந்தார். அவருக்கு தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்ததால், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி தற்போது சினிமா வாய்ப்பையும் தேடி வருகிறார்.
கடந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பிரியங்காவை இன்னும் மக்களுக்கு பிடித்து போய்விட்டது. எதார்த்தமான தன் பேச்சு மற்றும் தொகுத்து வழங்கும் விதத்தால் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் பிரியங்கா தேஷ் பாண்டே. இவர் மாகாபாவுடன் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சி களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் பிரியங்கா தேஷ் பாண்டே பொதுவாக தமிழ் நிகழ்ச்சிகளிலும் சரி, பொது இடங்களிலும் சரி இழுத்துப் போர்த்திக் கொண்டுதான் வருவார். சமீபத்தில் இவர் மாலத்தீவிற்கு மாகாபாவுடன் சென்றுள்ளார். அங்கு குட்டை பாவாடை தொடை தெரியும் அளவிற்கு அணிந்து உள்ளார். அ தை பார்த்து மாகாபா இது போன்ற உடை
நீங்கள் ஏன் விஜய் டிவியில் அணிவதில்லை என்று கேட்ட கேள்விக்கு அது தமிழ்நாடு தமிழ் பெண் போல் இருக்க வேண்டும் இது மாலதீவு இதில் மாலத்தீவினி போல் நான் இருக்கிறேன், என கூலாக பதில் சொல்லியுள்ளார். தற்பொழுது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.