April 16, 2024

70 கலீல் கொடிகட்டி பறந்த நடிகரும் இயக்குனருமான விசுவுக்கு இந்த நிலைமை !!

மக்கள் பொழுதுபோக்காக நினைக்கும் திரை துறை முதலில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் இன்னும் பல விதமான கா மெ டி  க ளும் ச  ண் டை காட்சிகளும் இருக்கும் இந்த திரைப்படங்களில் பார்க்கும் மக்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் ஒரு பாகம் திரைப்படத்திற்கு பங்களிக்கின்றனர் இதைத்தொடர்ந்து தமிழ் திரை உலகில் இயங்கும் நடிப்பு என்னும் இருத்துறையிலும் முத்திரை பதித்தவர் நடிகர் விசு இவர்க் கடைசி காலத்தில் பாஜகவில் சேர்ந்து. ஆர் எஸ் எஸ் மேடையிலும் பேசி வந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு விசு சி று நீ ர் பி ர ச் ச னை யால் கா ல மா னா ர் நடிகர் விசு பல படங்களையும் இயக்கியுள்ளார் அதில் முதல் முதலில் 1977 ஆம் ஆண்டு கே பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் நடிப்பு திறமையால் அதிக பட வாய்ப்புகளும் வந்து குவிந்தது அதில் மணல் கயிறு நல்லவனுக்கு நல்லவன் அருணாச்சலம் சம்சாரம் அது மி ன் சா ர ம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடித்த து மட்டுமில்லாமல் பல படங்களையும் இயக்கியுள்ளார்.

அவர் நடித்தும் இயக்கிய படங்கள் இன்றளவிலும் கணவர் மனதிலும் பேசப்படுகிறது நடிகர் விசு அதிகமாக குடும்ப படங்கள் இயக்கியதால் இன்றளவிலும் அவரைப் பற்றி பேசாதவர்கள் யாரும் இல்லை அடடா விசு அவரது படம் நம் க ண் ணீ கலங்கி குடும்ப கதைகளில் நடக்கும் விஷயங்களை தத்ரூபமாக படமாக இயக்கியுள்ளார் .

என அனைவராலும் இன்றளவிலும் பேசப்படுகிறது இந்த நிலையில் நடிகர் விசு நடித்த சம்சாரம் அது மின்சாரம் படம் 1986 ஆம் ஆண்டு அவருக்கான தேசிய விருது பெற்றது இதைத்தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை தி ரு ம ண ம் செய்து விசுவிற்கு லாவண்யா சங்கீதா கல்பனா என மூன்று மகள்களும் உள்ளன.

விசு படம் என்றாலே ந கை ச்சு வை க்கு ப ஞ் ச ம் இருக் காது அந்த நேரத்தில் சன் டிவி அற க்கட்டளை அரங்கில் ஜெயா டி வியில் மக்கள் அரங்கில் என முக் கிய மா ன சமூக அரங்கேற்றத்தில் ந டுவரா க வும் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார்.

நடிகர் விசு இப்போது இணையதளத்தில் விசு தன் மனைவி மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை வைரலாக்கி அதை பார்த்த நொடிஷன்கள் அடேங்கப்பா விசுவின் மகள்களாய் இவர்கள் என்று கமெண்ட் செய்தோம் இயேசுவைப்போலவே மகள்கள் உள்ளனர் என்றும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *