April 25, 2024

கீழடியில் கிடைத்த 2200 வருடத்திற்கு முன்தாக கிடைத்த பொக்கிஷம் யாரும் பார்த்திடாத பல புதையல்களின் பு கை ப் ப டங்கள் !!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லட என சொல்லும் தமிழர்களின் பண்பாடுகள் பலரும் அறிந்த ஒன்று தமிழனின் பண்பாட்டை எடுத்து கூற  தமிழில் பல புலவர்களும் புத்தர்களும் வருங்கால சங்கதிகளுக்கு தெரிவிக்க ஓலையிலும் பல மன்னர்கள் அவர்கள் உலகை ஆண்ட மன்னர்கள் விட்டு சென்ற பொக்கிசமாக கோவில்களும்  ஓலைகளும் அதுமட்டும் இல்லாமல் இன்னும் பல விஷயங்கள் மண்ணில் புதைந்து கிடக்கிறது .சிந்து கங்கை நதிக்கரை அகதிகத்திற்கு பின் இரண்டாம் நிலை நாகரீகம் தமிழகத்தில் தோன்றவில்லை .

என்று பலராலும் கருதப்பட்டு இருந்தது அதை முறியடிக்கும் வகையில் சுமார் 20200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கு சான்றாக கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளது வைகை நதியில் தெற்கரையில் மதுரையில் இருந்து.

சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தில் கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது 40க்கும் மேற்பட்ட தோண்டப்பட்ட குழிகளில் சங்க கால மக்கள் தோல் எச்சங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கு கிடைத்திருப்பதாக வரலாறு கூறுகிறது .

சிலப்பதிகாரம் பரிபாடல் மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிட்டு இருப்பது போல் கண்மணிகள் மட்டும் 600 கிடைத்துள்ளது முத்து மணிகள் பெண்களில் கொண்டை ஊசிகள் பெண்கள் விளையாட்டிய சில்லுக்கள் தாயக்கட்டை சதுரங்க காய்கள் சிறு குழந்தைகள் விளையாடும் சுடுமண் பொம்மைகள் .

ஆகிய சங்க காலத்தில் விளையாட்டு பொருளாக கருதப்பட்ட பல பொருட்கள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளது இதை கண்ட பலரும் நம் தமிழ் மண்ணில் புதைந்திருக்கும் பண்டைய கால பொருட்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் இதை இதைக் கேள்விப்பட்ட பலரும் கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கும் பொருட்களை காண அதிக மக்கள் கூட்டம் வந்ததாகவும் குறிப்பிடத்தக்கது.

இதைதொடர்ந்து கருப்பு சிவப்பு மண்ணால் செய்ய பட்ட ஊறுகள் ஒரு டன்  அளவிற்கு கிடைத்துள்ளதாம் .அதுமட்டும் இல்லாமல் கீலடியில் நீர் தேவையை பூர்த்தி செய்ய பல கிணறுகளும் இருந்ததாக கூறப்படுகிறது .இது மட்டும் இல்லாமல் பல மன்னர்கள் கட்டிய கோவில்களில் உள்ள பல

பொருள்கள் இன்னுல் நாம் அறியாத போக்கிசமும் உண்டு  இந்த போக்கிசங்காலி பாதுகாக்க தமிழனாக நாம் பாதுகாப்பது அவசியம் .அதுமட்டும் இல்லாமல் தங்கபட்டகம் வெண்கலம் இரும்பு போன்ற பொருள்களும் கண்டிபிடிக்க பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *