April 17, 2024

யாரும் பார்த்திடாத நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பழைய திருமணம் பு கை ப் ப ட ங் கள் !!

திரை உலகத்தில் உள்ள பல நடிகர்கள் எத்தனையோ  த டை க ளை தா ண் டி வருவார்கள் அவர்கள் ம த்தியில் பஸ் நடத்துனர்  ஆகா வேலை பார்த்த நடிகர் ரஜினி  ஒரு டீ க டை யில்  பு  கை பி  டி க் கு ம்  ஸ் டை லை அந்த வழியாக கா ரில் செ ன்ற இய க்கு னர் ஒ ருவ ர் பார்த்து வி ய ந் து அவரது படத்தில் ந டிக் க வா ய்ப் பு கொடுத்துள்ளார் .அந்த நிலையில் தான் நடிகர் ரஜி னி இ ந்த சி னிமா உ லகி ற்கு அ றிமு கம் ஆ னா ர் .இவ் வளவு எளிதில் வாய்ப்பு கிடைத்த நடிகர் ரஜினிக்கு  திரைப்படம் த யாரி க்கு  ம் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ளே  செல்ல அங்கு இ ருந் த கா வ ல ர் உள்ளே விடாமல்  அங்கு செல்ல கூடாது என்று கூறி உ  ள்ளார் .

 

அதற்க்கு நான் திரைப்படத்தில் நடிக்க அனுமதி தந்துள்ளனர் என்றும் கூறிய ரஜினியை பார்த்து அந்த கா வ ல ர் உன்னை  எல்லாம் யாரு நடிக்க  வைப்பார்களா என்று கே ளி க் கை யா க சிரித்துள்ளார் .இதை கண்டு ரஜினி மிகுந்த மனவருத்தம் ஆனதாக  கூறியுள்ளார் .

நடிகர் ரஜினி அவர்கள் பெ ங்க ளூரில் 12,1950 ஆம் ஆண்டு பி   றந்து ள்ளார் .ரஜினியின் பெயர் சினிமாவிற்காக மாற்றிய பெயராம் அவர் உ ண் மை பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பதுதான் அவர் பெயர் .ரஜினி காந்த் அவர்கள் 5 வயதில் அவரது தா யை இ ழ ந் தா ர் .

அதற்க்கு பிறகு  பெங்களூரில் உள்ள ஆச்சாரி பா டசா லை யில்  பி ன்னர் ராமகிர்ஷ்ணா மிஷன் விவேகானந்தா பாலா சங்கத்தில் ப ள்ளி ப டிப் பை முடித்தார் .அதன் பிறகு பெங்களூரில் பஸ் நடத்துனராக பணியாற்றினார் .மத்திய இடை நிலை  கல்வி பாட புத்தகத்தில் இடம் பெற்ற ஒரே நடிகர்

ரஜினிகாந்த் அவர்கள் தான் நடிகர் ரஜினி காந்த் அவர்கள் ஆ ன் மீ க த் தை நம்புவர் அவர் பாபா சா மி யை வணங்கிவருகிறார் . ரஜினிக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர் . அ ர சி ய லு க் கு வருவதாக கூறிய இவர் இன்னும் அரசியலை எட்டு பார்க்க வில்லை .ரஜினியின் முதல் மகள் சினிமாவை கலக்கி வரும் நடிகர் தனுஷ் அவர்களை தி ரு ம ண ம் செய்துள்ளார் .இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர் .

இதை தொடர்ந்து ஒரு பேட்டியில் தனுஷ் அவர்களுக்கு பெ ண் பி ள் ளை இல்லை என்று வ ரு த் த ம் தெரிவித்துள்ளார் .ரஜினியின் இரண்டாவது மகளுக்கு முதல் கணவரின் ஒரு ஆண்கு ழ ந் தை இருக்கும் நிலையில் வி வா க ர த்  து ஆகி சமிபத்தில் மற்றொரு தி ரு ம ண ம் செய்து கொண்டார் .

இதை தொடர்ந்து சமிப காலமாக ரஜினியின்  மூத்த மகள் லுக்கும்  நடிகர் தனுஷ்  அவர்களுக்கு க ரு த் து வே று பா ட் டா ல் பி ரி ந் துள்ளனர் .இதைக்கண்ட ரஜினிகாந்த் வ ரு த் த மா க உள்ளார் .இதை தொடர்ந்து சமுக வலைதளத்தில் இருவரும் சேந்து வாழ வேண்டும் என அவர் ரசிகர்கள்  கேட்டுகொண்டனர் .

நடிகர் ரஜினிகான் அவர்கள் ஒரு விழாவில் நான் நடிக்க காரணமாக இருந்தவர் என் கா த லி தா ன் அவரது தோடுகளை விற்று இவரை சென்னைக்கு அனுப்பி வைத்தாராம் .நான் நல்ல நிலைக்கு வந்தபின் அவளை தேடினே அனால் அவள் கி டை க் க வி ல் லை என்றும் கூறினார் .

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *