April 17, 2024

நடிகர் கருணாஸ் மகள் திருமணம் மற்றும் அவரி அழகிய குடும்ப புகைப்படம் !!

தமிழ் சினிமாவில் நடிக்கும் கதாநாயகன் கதாநாயகி போன்ற நடிகர்கள் பஞ்சம் இருந்தாலும் கா மெ டி நடிகர்களுக்கு ப ஞ் ச ம் இல்லை சினிமா தொடங்கிய காலம் முதல் இது வரை இருக்கும் சினிமாவில் காமெடி நடிகர்களின் தேவைகள் படத்திற்கு உண்டு .திரை உலகத்தில் வரும் படத்து கா மெ டி  இருந்தால் மட்டுமே அந்த படங்கள் வெற்றி அடையும் அனைவர் மனதிலும் அந்த படம் நினைவில் இந்த காலம் வரை இருக்கும்  அது போன்ற படங்களில் நடிக்க வரும் கா மெ டி நடிகர்கள் வாய்ப்பு கிடைக்காமல் சிறு சிறு வேடங்களில் நடித்து சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தனது கால்கள் பதித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு நீங்க இடம் பிடிப்பது அவ்வளவு சாத்தியம் இல்லை.

அந்த வகையில் கா மெ டி யன் நடிகர் வடிவேலு ,நடிகர் சந்தானம்,நடிகர் யோகி பாபு ,போன்ற நடிகர்கள் மத்தியில் நடிகர் கருணாஸ் அவர்களும் பிரபல கா மெ டி நடிகர் ஆவார் .இவர்  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிப்ரவரி 20 ,1970 ஆம் ஆண்டு பிறந்தார் .

இவர் நடிகன் மட்டும் இல்லாமல்  இசையமைப்பாலரும் அரசியல் வாதியாகவும் இருக்கிறார் .இவருக்கு கிரேஸ் என்கின்ற பாடகியை திருமணம் செய்து கொண்டார் இவர் இவரது மனைவி கிரேஸ் இருவரும் திண்டுக்கல் சாரதி என்ற படத்தில் ஒத்தகல்லு ஒத்தகல்லு மூக்குத்தியாம் என்ற பாடலை பாடி உள்ளனர் .

கருணாஸ் கிரேஸ் இருவருக்கும் ஒரு மகள் மகன் உள்ளனர் .சமிபத்தில் வெளியான தனுஷ் நடித்த அசுரன் படம் மக்கள் மனதில் அதிக வரவேற்ப்பை எட்டியத்து அந்த படத்தில் தனுஷ் மகனாக கருணாஸ் மகன்தான் நடித்துள்ளார் . இந்த படத்தில் அறிமுகம் ஆனா கருணாஸ் மகன் இன்னும் பல படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .

இதை தெரிந்த சமுகவாசிகள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் .இதை தொடர்ந்து கருணாஸ் மகளுக்கு இன்று திருமணம் ஆனா தருணத்தை இணையதளத்தில் அனைவரும் கொண்டாடி வருகின்றனர் .இதை கண்ட பலரும் கருணாசின் மகளா இவர் என்று வாயடைத்து நின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *