52 வயதில் இதெல்லாம் தேவையா இந்த நடிகைக்கு..?? முகத்தில் தோல் சுருங்கி கூட ..!! இன்னும் இளம் நடிகைன்னு நினைப்பு போல..!! இந்த பிரபலம் யாருன்னு தெரியுமா..??
ரவிக்குமார் என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கஸ்தூரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர். அவரது மகள் லுகேமியாவில் இருந்து உயிர் பிழைத்தவர். பெரும்பாலும் முன்னணி மூத்த ந டிகைகள் அனைவருமே தற்போதெல்லாம் அடிக்கடி தனது புகைப்படத்தை நமது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
நடிகை கஸ்தூரி தற்போது நமது சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ள்ளார். தமிழ் திரைப்படத்தில் நடிகை கஸ்தூரி ஆத்தா உன் கோயிலிலே திரைப் படத்துடன் தொடங்கியது. சிறிய பட்ஜெட் தமிழ் படங்களில் பணிபுரிந்ததில் இருந்து, நடிகை கஸ்தூரி அமெரிக்கா சென்ற பின்னர் பல வருடமாகவே இந்தியா வரவில்லை.
இப்போது தான் சில வருடத்திற்கு முன்னர் நடிகை கஸ்தூரி குழந்தைகளுடன் இந்தியா வந்தார், இதன் பின்னர் தான் பல விளம்பர படத்தில் நடித்துவருகிறார், தற்போது அவர் ’தமிழரசன்’ ’ உன் காதல் இருந்தால்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பட்ட நடிகை தனது மகள் இருக்கும் போதே
பல வேலைகளை செய்து வருகிறார் என்பது தான் உண்மை. ஆனால் நடிகை கஸ்தூரிக்கு தற்போது வயதாகி தோல் எல்லாம் கூட சுருங்கிவிட்டது, ஆனாலும் இன்னுமே இளம் நடிகை போல செய்து வ ருகிறார். இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நமது நடிகை கஸ்தூரி
நமது சமூக வலைதளத்தில் வெளியிட்டு புகைப்படத்தை பார்த்தால் அப்படியே இளமை காலத்தில் இருத்த கஸ்தூரி போல இருக்கிறார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புகைப்படங்களை இணைய வாசிகள் பார்த்ததும் கிழவிக்கு இதெல்லாம் தேவையா என்று கலாய்த்து வருகிறார்கள்.