5 நடிகர்களுடன் லிவிங்கில் இருந்த லாரன்ஸ் பட நடிகை..?? யாருன்னு தெரியுமா அந்த நடிகை..?? இப்போது 6 வது நபர்..!! லிஸ்ட்டு பெருசா போகுதே..!!
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தற்போது லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2ல் நடித்து வருகிறார். இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென இடத்தை பிடித்தார். கங்கனா சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வழக்கமான ஒன்று.
இவர் கிட்டத்தட்ட 5 நடிகர்ளுடன் லிவிங் டு கெதரில் இருந்துள்ளார். கங்கனா பிரபல தயாரிப்பாளர் ஒருவருடன் மூன்று வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார்.
இதைதொடர்ந்து இவர், இளம் நடிகர் ஒருவரை காதலித்து அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதுவும் அதிக நாட்கள் நிலைக்கவில்லை. இதன் பிறகு நடிகர் அஜய் தேவனுடன் லிவிங்கில் இருந்த கங்கனா சில காரணங்களால் இவரையும் பிரிந்தார்.
அடுத்த படியாக மருத்துவர் ஒருவருடன் கங்கனா தனிமையில் இருப்பதாக பல செய்திகள் உலா வந்தது. இதையடுத்து பிரபல நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கங்கனா உடன் லிவிங் இருந்தார் என்று தகவல் வெளியானது.
இந்த காரணத்தால் தான் ஹ்ரித்திக் ரோஷனுக்கு அ வர் மனைவியுடன் விவாகரத்து ஆனது என கூறப்படுகிறது. தற்போது கங்கனா ஆறாவதாக ஒரு நபரை காதலித்த வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த நபர் யார் என்று தெரியவில்லை.