March 22, 2024

ரஜினியின் மூன்று படத்தை ரீமேக் செய்ய ஏங்கும் தனுஷ்..?? தனது மகளுக்கு தனுஷ் செய்த துரோகத்தால்..?? நிறைவேறாமல் போகும் ஆசை..??என்ன படன்னு தெரிஞ்சா ஷாக் தான்..!!

சூப்பர் ஸ்டார்   ரஜினிகாந்த்   80   காலகட்டங்களில்   நடித்த   படங்கள்   அனைத்தும்   வேற லெவல்   ஹிட்டானது.   அவர்   நடித்த   படத்தின்   கதைக்களம்,   ஆக்ஷன்   காட்சிகள்   என ஒவ்வொன்றும்   செதுக்கியிருப்பார்.   இவரது   படங்களில்   மீண்டும்   ரஜினியே    நடித்தாலும் ஈடுகொடுக்க   முடியாத   அளவில்   ரஜினியின்   நடிப்பு   அன்றைய   காலக்கட்டத்தில் அசத்தலாக   இருந்தது.  இதனிடையே   கடந்த   2007  ஆம்   ஆண்டு   இயக்குனர்   விஷ்ணுவர்தன் இயக்கத்தில்   நடிகர்   அஜித்   நடிப்பில்   உருவான   பில்லா   திரைப்படம்,

1980   ஆம்  ஆண்டு வெளியான   ரஜினியின்    பில்லா   படத்தின்   ரீமேக்காகும்.    இப்படத்தின்   வெற்றியை தொடர்ந்து   ரஜினிகாந்தின்   படங்களை   ரீமேக்   செய்ய   பல   இயக்குனர்கள்   தைரியமாக முன்   வந்தனர்.  அந்த   வகையில்   2011   ஆம்   ஆண்டு   தனு ஷ்    நடிப்பில்   உருவான மாப்பிள்ளை   திரைப்பம்  1989   ஆம்   ஆண்டு   ரஜினியின்   நடிப்பில்   வெளியான

மாப்பிள்ளை படத்தின்   ரீமேக்காக   எடுக்கப்பட்டது.   இப்படம்   எதிர்பார்த்த   வெற்றியை   கொடுக்காத நிலையிலும்,   தனுஷ்   தொடர்ந்து   ரஜினி   நடித்த   மூன்று   படங்களை   ரீமேக் செய்து நடிக்கலாம்   என  முற்பட்டார்.  அதில்   ரஜினியின்   1982   ஆம்   ஆண்டு   வெளியான   மூன்று முகம்,   1994   ஆம்   ஆண்டு   வெளியான   வீ ரா,  1981 ஆம் ஆண்டு   வெளியான

நெற்றிக்கண் உள்ளிட்ட   படங்களை   ரீமேக்   செய்து    நடிக்க தனுஷ்   திட்டமிட்டிருந்தார்.   ஆனால்   அதற்குள் தனுஷ்   தனது   முன்னாள்   மனைவியான   ஐஸ்வர்  யா   ரஜினிகாந்தை   விவாகரத்து    செய்த நிலையில்,   அந்த   மூன்று   படங்களின்   ரீமேக்   அப்படியே   கிடப்பில்    உள்ளது.தனுஷ், ரஜினிக்கு  மருமகனாக   இருந்த  போது   அவர்  படத்தில் நடிக்க அனுமத்தித்தார்.

ஆனால்   தற்போது   தனது   மகளுக்கு   துரோகம்   செய்துவிட்டு   சென்ற   தனுஷை   தான்  நடித்த படங்களில்   ரீமேக்   செய்து   நடிக்க   ரஜினி  அனுமதி   கொடுப்பது   என்பது பெரும்  கேள்விக் குறியாக   உள்ளது.  இந்த   சமயத்தில்  ரஜினியின்   படங்களை   ரீமேக்   செய்ய   துடித்து   வரும் தனுஷின்   கனவு   நிறைவேறுவது   என்பது   சாத்தியமே   இல்லாதது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *