அச்சு அசல் மறைந்து போன நடிகை செளந்தர்யாவை உரித்து வைத்திருக்கும் சித்ரா..!! வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!
தமிழ், தெலுங்கு சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை செளந்தர்யா. சௌந்தர்யா இவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். பொன்னுமணி என்ற திரைப்படத்தின் மூலம் செளந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் செளந்தர்யா ந டித்துள்ளார்.
ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்த செளந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னுடைய அண்ணுடன் எலிகாப்டரில் சென்ற போது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
31 வயதே ஆன நிலையில் நடிகை செளந்தர்யாவின் மரணம் இந்திய சினிமாவையே அ திரவைத்தது. இந்நிலையில் அச்சு அசல் நடிகை செளந்தர்யாவை போல் இருக்கும் சித்ரா என்ற பெண்ணின் வீடியோ ,
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. பார்க்க அப்படியே உரித்து வைத்த செளந்தர்யாவை போல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி நடிக்க ஆரம்பிக்கலாமே என்ற கருத்தினை கூறி வருகிறார்கள்.
View this post on Instagram