தமிழனை துரத்தி அடிக்கும் வட இந்தியர்கள்..!! இப்படியே போனால் பிச்சை தான் எடுக்கணும்- நடிகர் சீமான் கோபமான பேச்சு..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!
சீமான் என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் திரைப்பட இயக்குனர் , நடிகரும் ஆவார். இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமை யேற்று நடத்துகிறார். இவர் தமிழ்த் தேசியம் குறித்து பேசி வருகிறார். தமிழரே தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் எ ன பேசி வருகிறார் சீமான். சிவகங்கை மாவட்ட த்திலுள்ள, இளையான்குடி வட்டத்தில் அரனையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார்.
தலைமையில், நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே 10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும் விடுதலை கோரியும், இராசபச்சேவின் இந்திய வருகையைக் கண்டித்தும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்தை எ திர்த்தும்,
தண்ணீர் தர மறுத்த கேரளா, கருநாடக அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருதம் வருவதை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது .
வெற்றி பெறவிடாலும் மூன்றாம் இடத்தை பிடித்தார். நடிகர் சீமான் மேடையில் பேசிய மாதிரியே வட இந்தியர்கள் நாட்டிற்குள் வந்தால் நம் நாட்டில் வேலையும் , உணவும் பற்றாக்குறை ஏற்படும் என்று மேடையில் பேசியுள்ளார் . அதன் படியே இப்படி வட இந்தியர்களும் தமிழ்நாட்டிற்குள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழ் இனமக்கள் வட இந்தியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை அடித்து துறத்திய காட்சி இணையத்தின் வழியாக வெளியாகி உள்ளது. எதிர்காலம் இளைஞர் சார்பாக நடிகர் நடி சீமான் சொன்ன மாதிரியே வேற நாட்டு காரனிடம் கையேந்தும் நிலை ஏற்படும் போலேயே..