AK 62 படத்தில் இருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்..!!அஜித் போட்ட மாஸ்டர் பிளான் சக்செஸ்..!!அஜித் இப்பிடி பண்ண இதன் காரணமா..!!வைரலாகும் வீடியோ உள்ளே..!!
அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் விருந்தாக ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படத்திற்கும் மக்கள் க லவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. இருப்பினும் அஜித்தின் துணிவு படத்தை காட்டிலும் விஜய்யின் வாரிசு படம் தான் வசூலில் டாப்பில் உள்ளது.
இதேபோல இந்த வருடம் தீபாவளிக்கு அஜித் படமும், விஜய் படம் மீண்டும் மோத வாய்ப்புள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அதை போல Ak 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதாக அ திகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்நிலையில் Ak 62 படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகுவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக பிரஷாந்த் நீ ல் அல்லது
விஷ்ணு வர்த்தன் இயக்க இருப்பதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்பவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவல் உண்மையா என்பது ப ற்றி அஜித் தரப்பு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
● #AK62 Dropped ??
• Success of #Varisu & #Thunivu‘s BO failure has made Ajith go sleepless and badly wants to beat VIJAY’s movie atleast once.#Thalapathy67 started giving nightmares to someone already 😜pic.twitter.com/F8cWAszSF0
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) January 27, 2023