67 வயது நடிகருக்கு அப்பாவாக நடித்த சத்தியராஜ்..!! சினிமாவாஇருந்தலும் ஒரு நியாயம் வேணாமா..?? இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல..!! இந்த படத்திலா இப்பிடி நடிக்கறாங்க..!!

0

சினிமாவை   பொறுத்து   வரை   ஹீரோயின்களுக்கு   பட   வாய்ப்பு   சரியாக   அமையவில்லை என்றால்   கிடைக்கிற   அக்கா,   தங்கை   அல்லது  ஏ தாவது  சிறிய  ரோல்களில்   நடித்திருப்பதை நாம்  பார்த்திருப்போம்.  இருப்பினும்   யாராலும்   ஜீரணிக்க   முடியாத   அளவிற்கு   தெலுங்கு சினிமாவில்   சில   விஷயங்கள்   நடைபெற்றுள்ளது.

சத்யராஜ்  சுப்பையன்   கோவை   மாவட்டத்தைச்   சேர்ந்த   தமிழ்த்   திரைப்பட   நடிகர்   ஆவார். இவரது   இயற்பெயர்   ரெங்கராஜ்   ஆகும்.   இவர்  எதிர்மறை  நடிகராகத்   தன்   நடிப்பு வாழ்க்கையை   ஆரம்பித்து,  பின்னர்   கதாநாயகனாக   நடித்து   வருகிறார்.  இவர்  தற்போது  பெரும்பாலும்   அப்பா  கதாபாத்திரத்தில்  தான்   நடித்து   வருகிறார்.

அது என்னவென்றால்,   பிரபல   நடிகர்   சத்யராஜ்  தெலுங்கு   ஸ்டார்   சிரஞ்சீவிக்கு   அப்பாவாக ‘வால்டர்  வீரய்யா’   படத்தில்   நடித்தது  தான்.  இருவருமே   ஒரே   வயது   உடையவர்கள்   தான், இதனால்   இது   குறித்து   சமூக   வலைத்தளத்தில்   கேலியான   கருத்துக்களை   பதிவிட்டு வருகின்றனர்   நெட்டிசன்கள்.

இது   மட்டுமின்றி   தெலுங்கு   சினிமாவின்   முன்னணி   நடிகர்   பாலகிருஷ்ணாவின்   வீர  சிம்ம ரெட்டி   படத்திலும்   இதே   நிலைமை   தான்.  இப்படத்தில்   பால கிருஷ்ணா   விட 31 வயது குறைந்த   ஹனி ரோஸ்,   அவருக்கு   அம்மா   கதாபாத்திரத்தில்   நடித்திருப்பார்.    இதனால்   பட குழுவை   பலரும்   மோசமாக   விமர்சித்தது   குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.