அந்த மாதிரியான ஆடையில் மட்டும் மொத்தமாக காட்டும் எஸ் ஜே சூர்யா பட நடிகை..!! தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு.!! நடிகையை வர்ணித்து ரசிகர்களின் கமெண்ட்..!! நீங்களே பாருங்க ..!! ஒனும் சொல்றதுக்கு இல்ல..!!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் சிலர் படங்களில் நடித்திருந்தாலும், கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார் .
இதன் பின் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2-ல் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.
இதையடுத்து 2022 -ம் ஆண்டு நடிப்பில் வெளியான க டமையை செய் என்ற படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் யாஷிகா, அவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில் இவர் கிளாமரில் எல்லை மீறய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். த ற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.