தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில்..?? லவ் டுடே இவானா தான் ஹீரோயின் ..!! ஹீரோ,யாருன்னு தெரியுமா..?? காமெடியன் யாருன்னு தெரியுமா..?? தெரிஞ்சா ஷாக் ஆயிருவிங்க..!!

0

மகேந்திர   சிங் தோனி   சுருக்கமாக   எம் எஸ் தோனி   என்று   அறியப்படும்  இவர் , உத்தரகண்ட் மாநிலத்தின்   அல்மோரா   மாவட்டத்தில்   உள்ள   ஜைதி   தாலுகாவில்  உள்ள   லவாலி  இவரது பூர்வீக  கிராமமாகும்.   இக்கிராமத்தில்  20   முதல்   30   குடும்பங்கள்   மட்டுமே   வசிக்கின்றன. இந்தியத்   துடுப்பாட்ட   அணியின்   முன்னாள்  சர்வதேசத்   துடுப்பாட்ட   வீரரும்    முன்னாள் தலைவரும்   ஆவார்.   2008    முதல்   2014   ஆம்   ஆண்டு   வரை  தேர்வுப்   போட்டிகளிலும்   இந்திய அணியின்   தலைவராக   இருந்தார்.

இவரின்   தலைமையில்   2007   ஐசிசி    இருபது    உலகக்கிண்ணம்   மற்றும்   2013   ஐசிசி வாகையாளர்  ஆகிய   கோப்பைகளை   இந்திய   அணி   வென்றுள்ளது.   நடுவரிசை மட்டை யாளரும்   இலக்குக்   கவனிப்பாளரான   இவர்   ஒநாப   போட்டிகளில்  10,000க்கும் மேற்பட்ட   ஓட்டங்களை   எடுத்துள்ளார்   சென்னை   சூப்பர்   கிங்ஸ்   அணிக்காக   விளையாடி   வரும்

தோனிக்கு   தமிழ்நாட்டில்  எந்த அளவுக்கு   ரசிகர்கள்   இருக்கிறார்கள்   என   சொல்லி  தெரியவேண்டியது   இல்லை.   அவரை  தல என  ரசிகர்கள்   அன்பாக   அழைத்து  வருகிறார்கள்.  கிரிக்கெட்   ஒருபுறம்   இருக்க  தோனி  தற்போது   கோலிவுட்டில்   படம்   தயாரிக்க  முடிவெடுத்து

‘தோனி  என்டர்டைன்மெண்ட்’   என்ற   நிறுவனத்தை   சில   மாதங்களுக்கு  முன்பு தொடங்கினார்.  தற்போது   அந்த   நிறுவனத்தின்   முதல்   படத்தின்   டைட்டில்   மற்றும் யாரெல்லாம்   நடிக்கிறார்கள்  என்கிற   விவரத்தை   அறிவித்து   இருக்கிறார்கள்.

ஹரிஷ்   கல்யாண்   மற்றும் ‘ லவ் டுடே’ இவானா   ஆகியோர்   தான்   இதில்   ஜோடியாக நடிக்கிறார்கள்.   Let’s Get Married   என   இந்த   படத்திற்கு   பெயர்   சூட்டி இருக்கின்றனர்.  ரமேஷ் தமிழ்மணி   இயக்கும்   படத்தில்   யோகி   பாபுவும்   ஒரு   முக்கிய   ரோலில்  நடிக்க   இருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.